பொது செய்தி

இந்தியா

4.6 கோடி பேர் நேரலையில் ரசித்த 'நமஸ்தே டிரம்ப்'

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 28, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
NamasteTrump,Trump,Modi,BARC,டிரம்ப்,நமஸ்தே_டிரம்ப்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய பயணத்தின் போது நடந்த, 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியை, இந்தியா முழுவதும் சுமார் 4.6 பேர் நேரலையில் கண்டு களித்துள்ளனர்.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு, ஆமதாபாதில், பாரம்பரிய மற்றும் கலாசார முறைப்படி, ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் திரண்டு, பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். இதனைதொடர்ந்து, ஆமதாபாத்தில் அமைந்துள்ள உலகின் மிகப் பிரமாண்ட கிரிக்கெட் ஸ்டேடியமான, மோடிராவில் நடந்த 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, டிரம்ப் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியை காண 1.10 லட்சம் பேர் மைதானத்தில் திரண்டனர்.


latest tamil news



இந்நிலையில், 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியை, நாடு முழுவதும் 180 டிவி சானல்களில், சுமார் 4.6 கோடி பேர் நேரலையில் கண்டு களித்ததாக, டிவி நிகழ்ச்சி தரமதிப்பீட்டு அமைப்பான பி.ஏ.ஆர்.சி., மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. இது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியை நேரலையில் பார்த்தவர்களை விட இரு மடங்கு அதிகம்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
28-பிப்-202016:15:10 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை நம்ம நாட்டுல மானங்கெட்ட பயலுகளோட எண்ணிக்கை அதிகமாயிடுச்சி.
Rate this:
Share this comment
Cancel
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
28-பிப்-202010:00:09 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் 130 கோடி மக்கள் எவ்வளவு கேவலம் இதற்க்கு எதற்கு சுவர் எலாம் எழுப்பனுமா .இதை தான் டிஜிட்டல் India என்று சொல்லி மீண்டும் Hindu Muslim என்று பிரித்து மதம் கொண்டு அலையும் சங்கிகள்
Rate this:
Share this comment
28-பிப்-202011:57:49 IST Report Abuse
chandranதைரியமிருந்தா உண்மையான பெயரில் எழுதனும்...
Rate this:
Share this comment
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
28-பிப்-202012:22:01 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலைதிருடனுக்கு பார்க்கிற எல்லோருமே திருடனா தெரிவது இயற்கைதான்....
Rate this:
Share this comment
Cancel
28-பிப்-202009:40:50 IST Report Abuse
தமிழ் டேய் டேஷ், கையெழுத்து வாங்குனதுக்கும் நேரலையில் பாக்குறதுக்கும் வித்தியாசமே தெரியாம நீயெல்லாம் கருத்து போடற.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X