சீனாவில் கொரோனா வைரசுக்கு பலி 2788 ஆக அதிகரிப்பு

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 28, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சீனா, கொரோனா, நெதர்லாந்து, தென்கொரியா, china, coronovirus, netherland, southkorea

இந்த செய்தியை கேட்க

பீஜிங்: அண்டை நாடான சீனாவில், 'கொரோனா' வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,788 ஆக அதிகரித்துள்ளது. 78, 824 பேர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

சீனாவின் ஹூபய் மாகாணத்தில் பரவத்துவங்கிய கொரோனா வைரஸ், பல்வேறு நாடுகளுக்கும் பரவி பீதியை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்நாடு தவித்து வருகிறது. அங்கு தினசரி உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2788 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்புக்கு உள்ளாகி இருப்போரின் எண்ணிக்கையும் 78 ஆயிரத்து 824 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news


இதனிடையே, நெதர்லாந்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்கொரியாவிலும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. குரேஷியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kurinjikilan - Madurai,இந்தியா
28-பிப்-202009:21:23 IST Report Abuse
kurinjikilan நிஜமான வைரஸால் உயிரிழப்பை நாம் தடுக்க முடிந்தாலும் போலியான, உடனிருந்து கொல்லும் துரோகி வைரஸால் 38 பேர் உயிரிழப்பு..
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
28-பிப்-202009:08:29 IST Report Abuse
mindum vasantham திருட்டு போராளீஸ் சீனா வைரஸ் என்றால் சிறந்த வைரஸ் என்பர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X