கொலை குற்றச்சாட்டு: ஆம் ஆத்மி கவுன்சிலர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 28, 2020 | கருத்துகள் (43)
Share
Advertisement
TahirHussain,Murder, Delhi, Violence, Suspend,AAP, AamAadmi, கொலைகுற்றச்சாட்டு, தாஹிர்உசைன், ஆம்ஆத்மி,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : டில்லி வன்முறையின் போது, உளவுத்துறை அதிகாரி கொல்லப்பட்டது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். சாந்த் பக் ஏரியாவில், மத்திய உளவுத்துறையில் டிரைவராக பணிபுரிந்த அங்கித் சர்மா என்பவர் கொலை செய்யப்பட்டு சாக்கடைக்குள் வீசப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேனுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவரது வீட்டிற்கு அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து தான் அங்கித் சர்மா சடலம் கண்டுபிடிக்கப்பட்டதால் சந்தேகம் வலுத்தது. தாஹிர் உசேன் வீட்டின் மாடியில் இருந்து சிலர் கல்வீசுவது போலவும், அதில் அவர் நிற்பதுபோன்ற காட்சிகளும் இடம்பெற்றன. இதனையடுத்து, தாகிர் உசைன் மீது சட்டப்பிரிவு 365 மற்றும் 302ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


latest tamil news



இதனையடுத்து தாகிர் உசைன் ஆம் ஆத்மியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டு மீதான விசாரணை முடிந்து அதிலிருந்து அவர் விடுதலையாகும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பார் என ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amirth - chennai,இந்தியா
28-பிப்-202018:38:33 IST Report Abuse
amirth அட பாவிகளா பொசுக்குன்னு சஸ்பெண்ட் பண்ணிடீங்க … இதுக்கெல்லாம் சஸ்பென்ஸ் பண்ணுனா பிஜேபி ல ஒரு mla mp இருக்க மாட்டானே ...
Rate this:
Share this comment
Nathan - Hyderabad,இந்தியா
28-பிப்-202020:14:00 IST Report Abuse
NathanAmirth - Chennai,இந்தியாகுருடனோ , இவன் தலைப்பில் ஆம் ஆத்மி MLA என்பதை பார்க்காமலேயே, நோட்டுக்கு ஆசைப்பட்டு கமெண்ட் உடுறானே....
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
28-பிப்-202018:28:16 IST Report Abuse
Natarajan Ramanathan தாஹீர் உசைனையும் ஆங்கிட்சர்மா போலவே கொல்ல வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
28-பிப்-202014:27:41 IST Report Abuse
Ravichandran முழுமையாக ஆட்சி பொறுப்பை ஆர் எஸ் எஸ் இடம் ஒப்படைக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.
Rate this:
Share this comment
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
28-பிப்-202020:14:57 IST Report Abuse
Ab Cdஇப்ப யாருகிட்ட இருக்கு ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X