பொது செய்தி

தமிழ்நாடு

குடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ., காத்தவராயன் காலமானார்

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 28, 2020 | கருத்துகள் (60)
Share
Advertisement
குடியாத்தம், திமுக, எம்எல்ஏ, காத்தவராயன், Gudiyatham, Kathavarayan, dmk, mla, dead,

இந்த செய்தியை கேட்க

சென்னை: குடியாத்தம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., காத்தவராயன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 57.

கடந்த ஆண்டு மே மாதம் நடந்த இடைத்தேர்தலில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் வெற்றி பெற்ற காத்தவராயன்,இதய அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (பிப்.,28) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருமணம் செய்து கொள்ளாதவர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், மத்திய மாவட்ட தி.மு.க., துணை செயலாளர் பதவிகளை வகித்துள்ளார்.


குடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ எஸ்.காத்தவராயன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60 . கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், மத்திய மாவட்ட திமுக துணை செயலாளர் பதவிகள் வகித்துள்ளார். 2011-ம் ஆண்டு பேரணாம்பட்டு நகர்மன்ற தலைவராக இருந்தார்.

latest tamil news



நேற்று(பிப்., 27) திருவொற்றியூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., கே.பி.பி.சாமி உயிரிழந்த நிலையில், காத்தவராயனும் உயிரிழந்ததால், சட்டசபையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பலம் 98 ஆக குறைந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
28-பிப்-202022:33:56 IST Report Abuse
Baskar என்றைக்கு கீழோர் தி.மு.க வில் வந்தானோ அன்றிலிருந்து தி.மு. க வுக்கு கழட்டகாலம் தான். இவன் கால் வைத்த இடம் அமீனா புகுந்தது போல. தேர்தல் முடிவுகளும் இப்படியே அமைய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
28-பிப்-202019:59:34 IST Report Abuse
Natarajan Ramanathan இன்னும் ஒன்னு ரெடியா கோமாவில் இருக்கு.‌ அப்புறம் தலைவன்தான்.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
29-பிப்-202008:15:53 IST Report Abuse
Pannadai Pandianஇவன், கட்டுமரம் தான் தமிழகத்தில் இன்று விரிந்து பறந்து கிடைக்கும் ஜாதி வெறிக்கு முதல் காரணம்…….....
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
28-பிப்-202019:44:13 IST Report Abuse
அசோக்ராஜ் பிரசாந்த் கிசோருக்கு அதிமுக அடிக்கடி அன்பளிப்பு தர வேண்டும். மாசத்துக்கு ஒரு முறையாவது அறிவாலயத்தில் கால் வைக்க சொல்ல வேண்டும். இடது காலாக இருந்தால் இன்னும் நல்லது. ஏற்கெனவே ஒரு லெக்தாதா பெட்டி வாங்கிக் கொண்டு செம்மையாக ராகு பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X