நீச்சல் குளம் மூலமாக கர்ப்பம்: இந்தோனேஷியா அதிகாரி சர்ச்சை

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 28, 2020 | கருத்துகள் (57)
Share
Advertisement
Indonesia, WomenPregnant, SwimmingPool, Sperms, இந்தோனேசியா, பெண்கள், கர்ப்பம், நீச்சல்குளம், ஆண்கள், விந்தணு, பாதுகாப்பு அதிகாரி

ஜகர்தா: நீச்சல் குளத்தில் பெண்கள் குளிப்பதன் மூலமாக கர்ப்பமடைய வாய்ப்புள்ளதாக இந்தோனேஷிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

இந்தோனேஷியாவில் குறுகிய வயதில் கர்ப்பமாவது அதிகரித்து வருகிறது. இது குறித்து அந்நாட்டின் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியான சிட்டி ஹிக்மாவாட்டே என்ற பெண் சமீபத்தில் அளித்த பேட்டி தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்கள் கர்ப்பமாவது குறித்து அவர் அளித்த பேட்டி: ஆண்கள் நீச்சல் குளத்தில் குளிக்கும்போது விந்தணுக்களை வெளியேற்றினால், அவை தண்ணீரில் கலந்துவிடுகிறது.


latest tamil news


பின்னர், அதே நீரில் பெண்கள் குளிக்கும்போது தண்ணீரில் கலந்த விந்தணுக்கள், பெண்ணுக்குள் செல்ல வாய்ப்புள்ளது. இதனால், உடலுறவு இல்லாமலேயே பெண்கள் கர்ப்பமாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் பேட்டியளித்திருந்தார். ஹிக்மாவாட்டேயின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத இந்த கருத்தினை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanaswamy Chandrasekaran - Doha,கத்தார்
05-மார்-202019:23:52 IST Report Abuse
Narayanaswamy Chandrasekaran Some moron gave some statement in some corner of the world, and here people have started showing their sick mind. Its the Indonesian govt to take appropriate action.
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
05-மார்-202011:31:10 IST Report Abuse
Vivekanandan Mahalingam சூப்பர்
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
04-மார்-202014:01:10 IST Report Abuse
Sridhar .... பெண்கள் நீச்சல் குளத்தில் குளிக்கிறார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X