ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள்: உடனடியாக மீட்க முதல்வர் கடிதம்

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 28, 2020 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மீனவர்கள், ஒப்பந்த அடிப்படையில் ஈரான் நாட்டில் தங்கி மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.தற்போது, 'ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அங்கிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள தமிழக மீனவர்கள், தாயகம்

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மீனவர்கள், ஒப்பந்த அடிப்படையில் ஈரான் நாட்டில் தங்கி மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.latest tamil newsதற்போது, 'ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அங்கிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள தமிழக மீனவர்கள், தாயகம் திரும்ப முடியாத நிலை உருவாகியுள்ளது' என, மீனவ அமைப்பினர் தமிழக அரசிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மத்திய அரசுக்குத் தமிழக முதல்வர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளாவது:ஈரானில் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்கள். அங்கு, கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால், மீனவர்கள் உடனடியாகத் தமிழகம் திரும்ப தயாராக உள்ளனர். ஆனால், அங்கிருந்து வெளியேற வழியின்றி தவித்து வருகின்றனர்.ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம், உடனடியாகத் தமிழக மீனவர்களை மீட்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


latest tamil news'ஈரானில் கடற்கரை பகுதிகளில் தங்கியுள்ளது தமிழக மீனவர்கள் சரியான உணவுவசதி இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதியும் கிடைப்பதில்லை. அவர்களை உடனடியாகத் தாயகத்துக்கு மீட்டு வர வேண்டும்' தமிழக மீனவர் ஒருங்கிணைப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-பிப்-202010:57:56 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஜப்பானில் சொகுசுக்கப்பலில் தவித்தால் சிறப்பு விமானம் அனுப்பப்படும் . தமிழக மீனவர்கள் தானே.. கவலையில்லை.
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
28-பிப்-202022:17:43 IST Report Abuse
jagan மத்திய கிழக்கில் வேலை செய்யும் இந்தியர்கள் 98 % ஒட்டகம் மேய்ப்பது, மீன் பிடிப்பது, துப்புரவு தொழில் என கடுமையான வேலைகளையே செய்கிறார்கள். அரசு போதிய ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். முக்காவாசி வெற்றிக்கொடி கட்டு வடிவேலு வேலை தான்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
28-பிப்-202022:07:37 IST Report Abuse
Natarajan Ramanathan ஒரு பத்துநாட்கள் முன்னாடியே வரவேண்டியதுதானே? இப்போதும் மீன்பிடி படகில் வந்தாலே ஒருநாளில் வந்துவிடலாம்.
Rate this:
jagan - Chennai,இலங்கை
28-பிப்-202022:52:10 IST Report Abuse
jaganமத்திய கிழக்கு போகும் தொழிலாளிகள் மிக மிக பெரும்பாலானவர்கள் கடின வேலை செய்யும் கூலி தொழிலாளிகள். சம்பளத்திற்கு வேலை செய்பவர்கள். அண்ணன் மாதிரி தேவகோட்டையில் உக்காந்து பரம்பரை சொத்தில் சாப்பிட்டு குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள் அல்ல...
Rate this:
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
29-பிப்-202002:21:25 IST Report Abuse
கதிரழகன், SSLCவெள்ளைக்காரனோட மிகப்பெரிய கண்டுபிடிப்பு ரெண்டு : ஒண்ணு : தமிழன் மாதிரி கூலி வேலை ஆளு கிடைக்க மாட்டான். இங்கிலாந்து ஆண்ட அத்தினி ஊருக்கும் தமிழனைத்தான் கூலி வேலைக்கு வெச்சான். மலேசியா .. சிறீலங்கா ... தென்னாப்பிரிக்கா... மேற்கிந்திய தீவுகள்... எங்க பாரு தமிழன் கூலி வேலை. ரெண்டு: பிராமணங்களுக்கு புத்தியும் அதிகம் விசுவாசமும் அதிகம். பேராசை கெடையாது. வயத்து பொழப்புக்கு காசு வந்தா போதும் அப்புறம் சாமி கோவில் திதி கொடுக்கிறது ஏகாதசி வெரதம் அது இது ன்னு அடுத்த ஜென்மம் இப்பவே தயாராகிடுவாங்க. புத்திசாலியா இருக்கானே இவன் நம்ம தொழில் ரகசியம் கத்துகிட்டு நம்மளையே மிஞ்சிடுவானோ ன்னு கவலையே வேணாம். இதையும் கண்டுபிடிச்சான் வெள்ளைக்காரன். நாயை மிஞ்சின விசுவாசம் பிராமணன். மாட்டை மிஞ்சின உழைப்பு தமிழன்....
Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
29-பிப்-202010:10:16 IST Report Abuse
mindum vasantham@கதிர் திருடுறதுக்கு தான் திமுக காரன் இருக்கானே ,பேராசையில் பெருத்தவர்கள்...
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-பிப்-202010:59:17 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்நடுவுலே ஒன்னியே மாதிரி அடிவருடிகள்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X