சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'தி.மு.க., கூட்டணியை உடைச்சிருவாரு போல...!'

Added : பிப் 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'தி.மு.க., கூட்டணியை உடைச்சிருவாரு போல...!'

'தி.மு.க., கூட்டணியை உடைச்சிருவாரு போல...!'

திருவண்ணாமலை மாவட்ட, காங்., சார்பில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, ஆரணியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், காங்., - எம்.பி., விஷ்ணுபிரசாத், 'அனைத்து வங்கிகளிலும், சிறு வியாபாரிகள், நெசவாளர்களுக்காக, கடன் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது; ஆனால், கடன் வழங்குவதில்லை. அ.தி.மு.க.,விலும், தி.மு.க.,விலும் சரியான தலைமை இல்லாததால், தமிழகமே அனாதையாக்கப்பட்டது போல், தவித்து வருகிறது. இவற்றையெல்லாம் முறியடிக்க, தமிழகத்தில், காங்., ஆட்சிக்கு வர வேண்டும்' என்றார்.காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர், 'தி.மு.க., தயவால் தான், விஷ்ணுபிரசாத் எம்.பி.,யா ஜெயிச்சாரு... அதை மறந்துட்டு, தி.மு.க.,வில் தலைமை இல்லையே என, வருத்தப்படுகிறார். இப்படி ஏடாகூடமா பேசியே, தி.மு.க., கூட்டணியை உடைச்சிருவாரு போல...' எனக் கூற, தொண்டர்கள் தலையசைத்து, ஆமோதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
29-பிப்-202011:13:05 IST Report Abuse
karutthu அப்படியாவது காங்கிரஸ் காரனுக்கு புத்தி வருதான்னு பாப்போம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X