பொது செய்தி

இந்தியா

4.7 % விரிவடைந்த ஜி,டி.பி.,

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 28, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement

புதுடில்லி: டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதம் உள்ளதாக பொருளாதார புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.



latest tamil news



இது . செப்டம்பர் காலாண்டில் 5.1 சதவீதமாக இருந்தது.மார்ச் மாதத்துடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 5சதவீதமாக இருக்கும் என மத்திய அரசு மதிப்பிட்டிருந்தது, இந்நிலையில் 4.7 சதவீதத்தை தொட்டிருக்கிறது.
இது 11 ஆண்டுகளில் மிகக் குறைவானது, பொருளாதார வளர்ச்சி 2018-19 ஆம் ஆண்டில் 6.1 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் மத்திய அரசு 2020-21 ல் 6 சதவீத பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்ட முடிவு செய்திருக்கிறது.இந்தியாவின் உள்கட்டமைப்பு உற்பத்தி ஜனவரி மாதத்தில் 2.2% வளர்ச்சியை எட்டியது.


latest tamil news



கொரோனா வைரஸின் தாக்கத்தின் விளைவாக உலகளாவிய வளர்ச்சிக்கு தீங்கு விளைவிப்பதால் இந்த நடப்பு காலாண்டில் வளர்ச்சி முடக்கப்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
periasamy - Doha,கத்தார்
29-பிப்-202011:26:05 IST Report Abuse
periasamy சங்கிகள் ஆட்சியில் தொடர்ந்தால் வளர்ச்சி சதவிகிதம் எதிர்மறையாகவே செல்லும் கடந்த ஆரண்டாக மக்கள் அமைதியை இழந்து விட்டார்கள் மாற்றம் வேண்டுமென்று நிம்மதியை தொலைத்து விட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
Panneer - SALEM,இந்தியா
29-பிப்-202011:25:33 IST Report Abuse
Panneer தலைப்புக்கும் செய்திக்கும் சம்பந்தமே இல்லையே ,விரிவடைந்த ஜி டி பி க்கு என்ன அர்த்தம் ?
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
29-பிப்-202008:38:20 IST Report Abuse
ஆரூர் ரங் உலகப்பொருளாதார சரிவினால் மற்றநாடுகள் இதனைவிட அதிகம் கீழிறங்கியுள்ளன . பருவமழை தாமதம் பிறகு வந்த பெருவெள்ளம் இரண்டுமே கேரளா கர்நாடகாபோன்ற பலமாநிலங்களின் பொருளாதரத்தை சிதைத்திருக்கின்றன அடுத்து கோவிட் 19 பயமுறுத்துகிறது. மக்கள் அந்நிய பொருட்கள் மற்றும் தங்கத்தின் கொள்முதலைக் குறைக்காவிட்டால் ஆபத்து அதிகமாகும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X