பொது செய்தி

இந்தியா

மார்ச் முதல் மே வரை வெயில் கொளுத்தும்

Updated : பிப் 29, 2020 | Added : பிப் 29, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
 # வெயில் கொளுத்தும்

புதுடில்லி, :இந்தியாவில், வரும் மார்ச் முதல், மே வரை, வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம், நேற்று அளித்த தகவலின் அடிப்படையில், இந்தியாவின் மேற்கு, வடமேற்கு, மத்திய மற்றும் தென் பகுதிகளில் மார்ச் முதல், மே வரை, வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை அதிகமாக பதிவாகும். பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், டில்லி, உத்தரகண்ட், ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், பீஹார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மற்றும் கடலோர ஆந்திராவின் சில பகுதிகளிலும், வழக்கத்தை விட வெப்பம் கூடுதலாக இருக்கும்.


latest tamil news




இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும் போது, தமிழகத்தில் குறைந்த அளவு மட்டுமே வெப்பம் அதிகரிக்கும். வடமேற்கு, மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில், கடும் அனல் காற்று வீசுவதற்கும் வாய்ப்புள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
29-பிப்-202012:53:21 IST Report Abuse
 Sri,India இந்த கோடை காலத்தை பயன்படுத்தி குளம் குட்டைகளை தூர் வருவார்களா இல்லை வழக்கமா போல மழைநீரை கடலுக்கு அனுப்பி சாதனை செய்வார்களா?? . இந்த வெயில் காலத்தில் கோடை மழையும் கடுமையாக இருக்கும் என்ற செய்தியை சொல்லாமல் மறந்து விட்டார்களோ??
Rate this:
Cancel
29-பிப்-202009:08:16 IST Report Abuse
அருணா நிஜ சூரியனின் உக்ரம் குறைவாக Feel பண்ண சேமித்த நீரை பாதுகாத்து பயன் படுத்த வேண்டும். நீர்மோர் தண்ணீர் பந்தல், பள்ளிக் குழந்தைகளுக்கு பழரசம் கிடைக்க ஏற்பாடு செய்யலாம். உதய சூரியன் மக்களின் நன்மைக்கு எது நல்லதோ அதை இனிமேலாவது செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
29-பிப்-202008:08:38 IST Report Abuse
mindum vasantham அடிக்கிற வெயிலில் கோரோனோ லாம் செத்து போகும் இங்க ஒண்ணுமே களி பாருங்களேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X