ரூ.3,195 கோடி நிதியுதவி; பாக்., - ஐ.எம்.எப்., ஒப்பந்தம்

Updated : பிப் 29, 2020 | Added : பிப் 29, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: ஐ.எம்.எப்., எனப்படும் பன்னாட்டு நிதியம், பாகிஸ்தானுக்கு இரண்டாம் கட்டமாக, 3,195 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளது.பாகிஸ்தான், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. விலைவாசி உயர்வு, அன்னிய செலாவணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட பிரச்னைகளை சமாளிக்க, சீனா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிடம், பாக்., கடன் வாங்கியுள்ளது. அத்துடன், பன்னாட்டு
Pakistan,IMF,loan,பாகிஸ்தான்,ஐஎம்எப்,நிதியுதவி

இஸ்லாமாபாத்: ஐ.எம்.எப்., எனப்படும் பன்னாட்டு நிதியம், பாகிஸ்தானுக்கு இரண்டாம் கட்டமாக, 3,195 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளது.

பாகிஸ்தான், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. விலைவாசி உயர்வு, அன்னிய செலாவணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட பிரச்னைகளை சமாளிக்க, சீனா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிடம், பாக்., கடன் வாங்கியுள்ளது. அத்துடன், பன்னாட்டு நிதியத்திடம், 42 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி பெற, கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்தது.


latest tamil newsஅதன்படி, வெளிநாட்டு கடன்களை சமாளிக்க, உடனடியாக, 7,000 கோடி ரூபாயும், எஞ்சிய தொகையை, மூன்று ஆண்டுகளில், தவணை முறையில் பெறவும், பாக்., ஒப்புக் கொண்டது. பன்னாட்டு நிதியம் கூறும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் தான், பாக்., நிதியுதவியை பெற முடியும் என்பது, ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும்.

அதன்படி, இரண்டாம் கட்ட நிதியுதவியை பெறுவது தொடர்பாக, பாக்., எடுக்க வேண்டிய கொள்கை முடிவுகள், சீர்திருத்தங்கள் குறித்து, அந்நாட்டின் உயரதிகாரிகள் மற்றும் பன்னாட்டு நிதியத்தின் பிரதிநிதிகள் இடையே, இரண்டு வாரங்களாக நடைபெற்ற பேச்சில் உடன்பாடு ஏற்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதற்கு, வரும் ஏப்ரலில், பன்னாட்டு நிதியத்தின் நிர்வாகம் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், பாக்.,கிற்கு 3,195 கோடி ரூபாய் நிதியுதவி கிடைக்கும்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-பிப்-202017:07:17 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா அன்வர் போன்றவர்கள் மதவாத சித்தாந்தத்தை எதிர்த்து தான் இங்கு இந்து உணர்வாளர்கள் போராட்டமே. இப்போது அன்வரை எப்படி அழைப்பது? இந்தியன் என்றா இல்லை பாகிஸ்தானிய கைக்கூலி என்றா? ஒரு நாள் உன்னால் ஒரு இசுலாமிய நாட்டில் இந்தியாவில் உள்ளது போல் பாதுகாப்பாக, சுதந்திரமாக வாழ முடியாது அன்வர், என்ன பந்தயம்? அப்படியே வளமான பகுதியை இந்தியா வளமான பகுதியை பெற்றிருந்தாலும் நீ அதில் தானே பிறந்து வளர்ந்தாய்? நன்றியில்லை உனக்கு? உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்கும் நீ உன் மதத்துக்கே சாபக்கேடு.
Rate this:
A பாஷா - Rameshwaram,இந்தியா
29-பிப்-202023:54:44 IST Report Abuse
A பாஷாவிரைவில் இந்தியா மார்கத்தில் இணையும். அப்போது நீங்களும் அடி தொண்டையில் அல்லாஹ் அக்பர் என்று சொல்வீர்கள். அன்பான கடவுள் உங்களையும் ஏற்றுக்கொள்வார். கவலை வேண்டாம். என் பிரார்த்தனையில் உங்களுக்கும் இடமுண்டு....
Rate this:
Cancel
29-பிப்-202016:18:48 IST Report Abuse
தமிழ் அன்வர் வரலாற்றை தெரிந்துகொண்டு பேசுங்கள். ஜின்னா முஸ்லிம்களுக்கென்று தனி நாடு வேண்டும் என்று வற்புறுத்தி கேட்டதால்தான் பாகிஸ்தான் என்ற நாடு பிறந்தது. அதுவும் இப்போது பாகிஸ்தான் இருக்கும் பகுதியை அவரேதான் கேட்டு பெற்றார். வேண்டாவெறுப்பாகத்தான் இந்தியாவில் இருந்த தலைவர்களும் ஒத்துக்கொண்டார்கள். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானில் இருந்த இந்துக்கள் வலுக்கட்டாயமாக அங்கிருந்த முஸ்லிம்களினால் அடித்து விரட்டப்பட்டனர் என்பது தெரியுமா. ஆனால் இந்தியாவில் இருந்த முஸ்லிம்கள் விருப்பம் இருந்தால் பாக்கிஸ்தானுக்கு செல்லலாம் என்றுதான் அறிவுறுத்தப்பட்டனர். சுதந்திரத்திற்கு பிறகு பாகிஸ்தான் செய்த தீவிரவாத செயல்களினால் இந்தியாவிற்கு எவ்வளவு நஷ்டம் என்று தெரியுமா.அதற்கெல்லாம் நஷ்ட ஈடு கேட்டால் பாகிஸ்தானையே வித்து கொடுத்தாலும் பத்தாது.நீங்கள் தேவையில்லாமல் வரலாற்றை திருத்தவேண்டாம். பாகிஸ்தான்மேல் அவ்வளவு பிரியம் இருந்தால் நீங்கள் பாகிஸ்தானுக்கே சென்றுவிடலாம்.
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
29-பிப்-202015:01:20 IST Report Abuse
Milirvan //இந்திய முக்கிய நில /நீர்வளம் மிக்க பகுதிகளை (இந்துக்கள் அதிகம் வாழும் என்ற ஒரே காரணத்திற்க்காக) தன் வசம் வைத்துக்கொண்டுள்ளது,// இது உண்மைக்கு நேரெதிர்.. 1947 இல் வளமிக்க மேற்கு பஞ்சாபையும், நீர்வளமிக்க, அன்றைய கிழக்கு பக்கி'ஸ்தான (இன்றைய பங்களாதுவேஷம்), இழந்தபிறகு, உணவுப்பொருள் தட்டுப்பாட்டால் உணவுதானியங்கள் பாரதத்தில் இறக்குமதி செய்யப்பட்டது.. பிறகு, பல முன்னெடுப்புக்களால் தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தது.. பக்கிகள் செழிப்பான நிலத்தை பெற்றும், ஜிக்காதி செய்து கொண்டிருந்து விட்டு வீணடித்தார்கள்.. ஆகவே, தவறான கருத்துக்களை பதியவேண்டாம்..
Rate this:
K.Muthuraj - Sivakasi,இந்தியா
29-பிப்-202021:13:26 IST Report Abuse
K.Muthurajஉண்மை. அனால் IMF மூலம் அமெரிக்க பணமே பாகிஸ்தானுக்கு கொடுக்கப்படுகிறது. எந்த வளமும் இல்லாத ஆப்கானிஸ்தான் சிரியா போன்ற நாடுகள் விஷயத்தில் தலையிடும் அமெரிக்க நம் நாட்டின் விஷயத்தில் இவ்வாறு தான் தலையிடமுடியும். ஒரு புறம் பாகிஸ்தான். ஏனெனில் இஸ்லாமியர்களை மட்டுமே மதத்தின் மூலம் எளிதில் உணர்ச்சிவசப்படுத்த முடியும். மறுபுறம் நம்மிடமே உள்ள மத மாற்றும் கிறிஸ்தவர்கள். இனிமேல் நம்மவர்களில் எந்த விஷயத்திலும் கருத்தொற்றுமை கொண்டு வர முடியாது. அதுவே அமெரிக்காவிற்கு பெரிய வெற்றி தான். நம்மை போன்ற வெளி உலக அறிவுச் சூன்ய மக்கள் உள்ள நாடுகளை மேலை நாடுகள் இவ்வாறே எளிதாக கையாளும்....
Rate this:
K.Muthuraj - Sivakasi,இந்தியா
29-பிப்-202021:18:24 IST Report Abuse
K.Muthurajஇஸ்லாமியர்களிடம் மாற்றினத்தவர்களை பற்றிய வெறுப்பினை பிறவியில் இருந்தே சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். அதனால் மாற்றினத்தவர்களை கஷ்டப்படுத்துவதில் அவர்களுக்கு குற்ற உணர்ச்சி வருவதில்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X