அமெரிக்கா - தலிபான் அமைதி ஒப்பந்தம்

Updated : பிப் 29, 2020 | Added : பிப் 29, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
America,Taliban,Afghanistan,peace_talks,Doha,US,அமெரிக்கா,தலிபான்,அமைதி

தோகா: அமெரிக்கா - தலிபான் அமைதி ஒப்பந்தம், கத்தாரில் இன்று (பிப்.,29) கையெழுத்தானது. இதன் மூலம் 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வருகிறது.

மேற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் - அமெரிக்க படைகள் இடையே, கடந்த 20 ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர, அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட, தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சு நடத்தியது. உடன்பாடு எட்டிய நிலையில், அமைதி ஒப்பந்தம், மத்திய கிழக்கு நாடான கத்தார் தலைநகர் தோகாவில், இன்று கையெழுத்தானது.

இந்த நிகழ்வில், இந்தியா சார்பில், கத்தாரிலுள்ள இந்திய அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாக். வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கலந்து கொள்வார் என பாக்., தெரிவித்துள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்த14 மாதங்களில் அமெரிக்கா தன்னுடைய படைகள் அனைத்தையும் விலக்கி கொள்ள முடிவு செய்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
01-மார்-202003:46:23 IST Report Abuse
B.s. Pillai It is secret how Talibans hijacked Indian Airlines and killed the honeymoon couple to release their terrorists from Indian Jails. They are the root cause of drug export to the whole world. They want the Muslim sisters not to get education, except in Madrasas.tried to murder young girl Mallala who was preaching for educating the Muslim sisters.Emperor Ashoka mind was changed by looking in the devastating effects of war.Siddhartha became Lord Buddha after seeing old age people and the dead. Let us hope that these Talibans also will have change of mind and follow the true principles taught by the Prophet.
Rate this:
Share this comment
Cancel
29-பிப்-202021:25:39 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா அமைதிக்கும், சகிப்புத்தன்மைக்கும் அவர்கள் மதம் இடம் கொடுக்கும் வரை அவர்களிடம் மனமாற்றம் என்பது வராது. அந்த மனமாற்றம் வரவில்லை என்றால் அந்த மக்கள் வாழ்வில் என்றும் அமைதி என்பது திரும்பாது. உலகில் அனைவருக்கும் இடைஞ்சலாக அவர்களை உணரசெய்வது சக மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, விட்டு கொடுத்து வாழ மத போதனை இல்லாததால் தான். பாக்கிஸ்தான் முன்னிலையில் அதை செய்வதால் இதன் மூலம் இந்தியாவுக்கு எந்த நன்மையும் இல்லை. தீமை வேண்டுமானால் ஏதாவது ரூபத்தில் வரலாம்.
Rate this:
Share this comment
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
29-பிப்-202016:56:30 IST Report Abuse
Rasheel கேடு கேட்ட காட்டுமிராண்டிகள். மனித நாகரீகத்திற்கு எதிரானவர்கள். பாலைவன மூடர்கள்.
Rate this:
Share this comment
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
01-மார்-202019:09:31 IST Report Abuse
Malick Rajaஉலக மெகா நாயகன் அமெரிக்காவே இந்த மூடர்களிடம் நிலை நிற்கமுடியாமல் சரணாகதியாக அமைதி ஒப்பந்தம் செய்துவிட்டது . அமெரிக்கா தன்னால் இயன்றவரைக்கும் முயன்றும் ஒன்றும் பயனில்லை .. அடுத்த இலக்கு ..வரும் அப்போது பார்ப்போம் வான வேடிக்கைகளை . கொஞ்சம் பொறு .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X