புல்வாமா தாக்குதல்; முக்கிய பயங்கரவாதி கைது

Updated : பிப் 29, 2020 | Added : பிப் 29, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி: புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய முக்கிய பயங்கரவாதியை, தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.கடந்தாண்டு பிப்ரவரியில், காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள துணை ராணுவப் படை முகாமில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில், 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதல், நாடு முழுவதும் பெரும்
pulwama,terror,NIA,arrest,NationalInvestigationAgency,pulwama_attack,புல்வாமா,பயங்கரவாதி,தீவிரவாதி,கைது

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய முக்கிய பயங்கரவாதியை, தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.

கடந்தாண்டு பிப்ரவரியில், காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள துணை ராணுவப் படை முகாமில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில், 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதல், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


latest tamil news



இந்நிலையில், இந்த தாக்குதலில் தொடர்புடைய முக்கிய பயங்கரவாதியான, காஷ்மீரைச் சேர்ந்த, ஜாகிர் பஷீர், 26, என்பவனை, தேசிய புலனாய்வு அமைப்பினர், நேற்று (பிப்.,28) கைது செய்துள்ளனர். தாக்குதலில் மனித வெடி குண்டாக செயல்பட்ட பயங்கரவாதி அடில் அகமது தாருக்கு, ஒரு ஆண்டாக தங்குவதற்கு இடம் அளித்ததுடன், பல்வேறு உதவிகளையும் செய்ததாக, ஜாகிர் ஒப்புக் கொண்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
01-மார்-202009:36:47 IST Report Abuse
Nallavan Nallavan அவனை நான்கு விசாரித்து என்கவுன்ட்டர் செய்துவிட வேண்டும் ....
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் ஜாகிர் பஷீர், 26, = ZAHIR IN ARABIC MEANS VISIBLE, PRESENT, INCAPABLE OF GOING UNNOTICED. IT IS SOMEONE OR SOMETHING WHICH, ONCE WE HAVE COME INTO CONTACT WITH THEM OR IT, GRADUALLY OCCUPIES OUR EVERY THOUGHT, UNTIL WE CAN THINK OF NOTHING ELSE.THIS CAN BE CONSIDERED EITHER A STATE OF HOLINESS OR OF MADNESS.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
29-பிப்-202014:49:55 IST Report Abuse
Natarajan Ramanathan இவ்வளவு துரோகிகள் தீவிரவாதிகள் மாட்டினாலும் இங்கே ஒரு பச்சையப்பன் இசுலாம் என்றுமே தீவிரவாதம் செய்ததில்லை என்று ஜோக் அடிக்கிறான். ஒசாமாபின் லேடனே அல்லாவுக்கு பிள்ளை என்று பெருமையாக போஸ்டர் ஒட்டியவர்களை நான் அறிவேன்.
Rate this:
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
29-பிப்-202017:09:46 IST Report Abuse
Ab Cdஒசாமாபின் லேடனே மெரினா போராட்டத்திற்கு கூட்டிவந்து யாரு?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X