ரஜினி கட்சி ஆணையத்தில் பதிவாகிறதா?

Updated : மார் 01, 2020 | Added : மார் 01, 2020 | கருத்துகள் (42)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: இதோ, அதோ என சொல்லிக் கொண்டே வந்த ரஜினி, ஒருவழியாக கட்சி ஆரம்பிக்கப் போகிறார். இதற்கான ஆயத்தங்களில் ரஜினி இறங்கிவிட்டார்.



latest tamil news



புதுக்கட்சி துவக்கினால், அதன் பெயர், கொடி, கொள்கைகள், விதிமுறைகள் என அனைத்தையும், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.இதற்கு ஆலோசனை பெற, ரஜினி ஆதரவாளர்கள் சிலர், சமீபத்தில் டில்லி வந்திருந்தனர். இவர்கள் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களைச் சந்தித்து தேவையான ஆவணங்கள் குறித்து கேட்டுள்ளனர்.

இதற்கிடையே, ஒரு வழக்கறிஞர் மூலமாக, முன்னாள் தேர்தல் ஆணையர் ஒருவரை, ரஜினி தொடர்பு கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அவரும்,புதுக்கட்சி துவங்குவது குறித்து, ரஜினிக்கு சில ஆலோசனைகளை வழங்கிஉள்ளாராம்.


latest tamil news



இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, அநேகமாக தமிழ்ப் புத்தாண்டில் ரஜினியின் புதிய கட்சி அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என, தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
02-மார்-202016:26:38 IST Report Abuse
இந்தியன் kumar மக்களுக்கு சேவை செய்வதே இலக்கு உயர்ந்த எண்ணம் நிச்சயம் நிறைவேறும் பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என்கிற ஊழல் கட்சிகளின் கனவு கானல் நீராகி விடும்.
Rate this:
Cancel
Covaxin - Bharat Hindustan,இந்தியா
01-மார்-202020:24:42 IST Report Abuse
Covaxin கட்சி தொடங்குவாரு.... ஆனா... தொடங்கமாட்டாரு....
Rate this:
Cancel
KJAI - CHENNAI,இந்தியா
01-மார்-202019:26:43 IST Report Abuse
KJAI வருக ரஜினி . ஆனல் இவரு ஒன்றும் பெரியதாய் செய்யமுடியாது என்றுதான் நினைக்கிறன் . காத்திருந்து பார்க்கலாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X