கொரோனாவால் ஏற்பட்ட ஒரே ஒரு நன்மை!

Updated : மார் 01, 2020 | Added : மார் 01, 2020 | கருத்துகள் (18)
Advertisement
பீஜிங்: சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை, 50 நாடுகளில், 2,800க்கும் அதிகமானோரை பலி கொண்டுள்ளது; 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவை அனைத்தும் அச்சம் தரும் தகவல்கள் என்றால், கொரோனோ வைரஸ் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தியிருக்கும் நேர்மறைத் தாக்கம் அனைவரையும் வியக்கச் செய்திருக்கிறது.கடந்த டிச.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பீஜிங்: சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை, 50 நாடுகளில், 2,800க்கும் அதிகமானோரை பலி கொண்டுள்ளது; 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.latest tamil news
இவை அனைத்தும் அச்சம் தரும் தகவல்கள் என்றால், கொரோனோ வைரஸ் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தியிருக்கும் நேர்மறைத் தாக்கம் அனைவரையும் வியக்கச் செய்திருக்கிறது.
கடந்த டிச., மாத இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசால், சீனாவில், பல தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. உலகளவில் ஏற்றுமதியில், 20 சதவீதத்தை அதாவது ஐந்தில் ஒரு பகுதியைத் தன்னிடம் தக்கவைத்துள்ள சீனாவில், இரு மாதங்களாகத் தொழிற்சாலைகள் இயங்காததால், காற்று மாசு அளவு வியக்கத்தக்க அளவில் குறைந்துள்ளது.


latest tamil news
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'நாசா' வெளியிட்டுள்ள படத்தில், சீனாவில் இந்தாண்டு நைட்ரஜன் டை ஆக்ஸைட்டின் அளவு பெரியளவில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. சீனாவில், கொரோனாவின் தாக்கும் குறைந்து, தொழிற்சாலைகள் வழக்கம் போல் இயங்கத் துவங்கினால், இந்த நிலையில் மாற்றம் ஏற்படுவது உறுதி.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-மார்-202012:17:11 IST Report Abuse
nan இந்த நிலை வ்ருவதற்கு கொடுத்துக்கொண்டிருக்கும் விலை ஜாஸ்தி
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
02-மார்-202015:37:20 IST Report Abuse
THINAKAREN KARAMANI இந்த அளவு காற்று மாசு குறைய பாவம் 3000 உயிர்கள் பலி ( கொரோனோவால்). THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
02-மார்-202002:26:53 IST Report Abuse
 nicolethomson இயற்கையோடு இனைந்து வாழுங்கள் என்றால் யாரு கேக்குறீங்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X