இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு? மத குருவிடம் கோத்தபய ராஜபக்சே ஆலோசனை

Updated : மார் 01, 2020 | Added : மார் 01, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
கொழும்பு: 'இலங்கை நாடாளுமன்றத்தை இன்று (மார்ச் 1) நள்ளிரவில் அதிபர் கோத்தபய ராஜபக்சே கலைக்கக் கூடும்' என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மத குருவிடம் ஆலோசனை நடத்தினார். இலங்கையில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். இதையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக, மஹிந்த ராஜபக்சேவை, கோத்தபய நியமித்தார். இலங்கையைப் பொறுத்தவரையில் மக்களால்

இந்த செய்தியை கேட்க

கொழும்பு: 'இலங்கை நாடாளுமன்றத்தை இன்று (மார்ச் 1) நள்ளிரவில் அதிபர் கோத்தபய ராஜபக்சே கலைக்கக் கூடும்' என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மத குருவிடம் ஆலோசனை நடத்தினார்.latest tamil news


இலங்கையில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். இதையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக, மஹிந்த ராஜபக்சேவை, கோத்தபய நியமித்தார். இலங்கையைப் பொறுத்தவரையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கலைக்க, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு எம்.பி.,க்களின் ஆதரவு வேண்டும் அல்லது நான்கரை ஆண்டுகள் முடிந்தால் தான் கலைக்க முடியும்.
இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க, எதிர்க்கட்சிகள் போதுமான ஆதரவை தரவில்லை. இந்நிலையில் 'இன்றுடன் நான்கரை ஆண்டுகள் நிறைவடைவதால், இன்று நள்ளிரவில் நாடாளுமன்றம் கலைக்கப்படக் கூடும்' என, எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news


பரபரப்பான இந்தச் சூழலில், இன்று மதியம், இலங்கையின் கண்டி நகரில் உள்ள, புகழ் பெற்ற பௌத்த ஆலயமான, தலதா மாளிகைக்கு கோத்தபய ராஜபக்சே சென்றார். அங்கு சிறப்பு பூஜைகளில் பங்கேற்றவர், மத குரு வரக்காகொட ஸ்ரீஞானரத்தன நாயக்க தேரரை சந்தித்துள்ளார்.
அவர், 'இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான நல்ல நேரம் இன்று இல்லை' என, தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஓரிரு நாளில் நாடாளுமன்றத்தை கலைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து விசாரிப்பதற்கான, ஐ.நா., தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசு தற்போது விலகியிருக்கிறது. இதனால், பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, மீண்டும் தேர்தல் நடந்தால், இலங்கையில் அரசியல் மாற்றம் வரும் என, எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasan - doha,கத்தார்
01-மார்-202022:32:52 IST Report Abuse
vasan இனி உங்களுக்கு எப்போவுமே கேட்ட நேரம் தாண்டா...செஞ்ச பாவம் கொஞ்சமா...அப்பாவி குழந்தைகளையும் பெண்களையும் லட்சக்கணக்கில் கொடூரமாக கொன்றீர்கள் அல்லவா......அந்த புத்தர் இதை மன்னிக்கவே மாட்டார்.....
Rate this:
Cancel
A பாஷா - Rameshwaram,இந்தியா
01-மார்-202020:53:31 IST Report Abuse
A பாஷா இலங்கை தமிழர் வாழும் பகுதிகளில் 50 % இசுலாமியர் மட்டுமே தேர்தலில் நிற்கவேண்டும் என்று சட்டம் வர வேண்டும். பல நூற்றாண்டுகளாக ஆண்டவர்கள், அனுபவமும் அதிகம். ஹிந்துக்கள் எப்பவும் அடிமையாகவே இருந்து பழக்க பட்டவர்கள். ஆள தெரியாதது அவர்கள் குற்றமல்ல. 50 % ஹிந்துக்களுக்கு நாம் விட்டு குடுத்து அவர்களுக்கும் நிர்வாக பயிற்சி அளிக்கவேண்டும்.
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
02-மார்-202000:31:08 IST Report Abuse
dandyநூற்றாண்டுகளாக ஆண்டவர்கள் .. ஹி ஹி இலங்கை வடக்கு -கிழக்கில் ..போர்துகேசர் வருகைகள முதல் ..ஒடடக மார்க்கம் இருக்கவில்லை ..போர்த்துகேயர்களால் உதைக்கப்பட்டு வந்தவர்களுக்கு உணவு ..உடை ..வதிவிடம் கொடுத்தது தமிழர்கள் செயத பெரிய பிழை ...இன்று நிலைமை மாறி விட்டது சிங்களவர்கள் கூட அடிக்கும் காற்றுக்கு தொப்பி மாற்றும் ஒடடக மார்க்கத்தவர்களை நம்புவதில்லை ...கடந்த ஆண்டு தேவாலய குண்டுவெடிப்பின் பின்னர் சிங்கள ராணுவம் பள்ளிவாசல் ..ஒடடகமார்க்க வீடுளில் கதவுகளை உடைத்து திறந்தார்கள் ....கடந்தவாரம் டெல்லியை ஆண்ட பரம்பரையை டெல்லியில் நொறுக்கி தள்ளினார்கள் ..பாவம் இவர்களை மெக்கா கடவுள் கூட காப்பாற்றவில்லை அவர் இப்பொது ஜேர்மன் நாட்டு அகதி முகாமில் . பேசுவது தமிழ் ..பின்பற்றுவது தமிழா கலாச்சாரம் ..ஆனால் நாங்கள் அரபு வழிவந்தவர்கள் ..ஹி ஹி ஹி அரபுகள் உங்களை மதிப்பது கூட இல்லை ....
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
02-மார்-202000:36:11 IST Report Abuse
dandyஒடடக மார்க்க அரபுநாடுகள் எல்லாம் இன்று அமெரிக்காவின் அடிமைகள் ..ஒடடக சவுதியில் மாத்திரம் 5000 அமெரிக்க ராணுவம் பாதுகாப்பிற்கு ..ஒடடக கடவுள் காப்பாற்ற மாடடார் இவர்களை பாவம் எங்கே எவருக்காவது அமெரிக்க ராணுவத்திற்கு சவால் விட முதுகு எலும்பு உண்டா ?பள்ளிவாசலில் மட்டும் வெள்ளிக்கிழமைகளில் வீர பேச்சு ..வெளியில் பூனைகள் மாதிரி ஒதுங்கி விடுவார்கள் ..இலங்கையில் தேடப்படும் ஒடடக மார்க்க பயங்கரவாதிகள் டாஸ்மாக் நாட்டில் ஒளிந்துளார்கள் கீழக்கரை உட்பட...
Rate this:
jagan - Chennai,இலங்கை
02-மார்-202004:01:51 IST Report Abuse
jaganஅன்வரு, எலெட்ரிக் கார் வந்த பொறவு, எண்ணெய் விலை சரிந்து, அரபி மீண்டும் ஒட்டகம் மேய்க்க போவான், நீ அந்த சாணம் பொறுக்க போவாய். இனி வரும் காலம் அறிவு சார்ந்த காலம் (Knowledge based ) இந்தியா மீண்டும் பழைய பொலிவு பெரும். வேதம் ஓங்கும்....
Rate this:
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
02-மார்-202011:09:02 IST Report Abuse
Ramalingam Shanmugamஅருமை அருமை நடக்க போவதை தெள்ள தெளிவா சொல்லிட்டீங்க...
Rate this:
Rajesh - Chennai,இந்தியா
02-மார்-202021:47:59 IST Report Abuse
Rajeshகதவு திறந்தே இருக்கட்டும் [பயிற்சி கொடுக்க]...
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
01-மார்-202019:17:26 IST Report Abuse
K.Sugavanam இங்க மட்டும் யாகம்,ஹோமம்,எல்லாம் நடத்தலையா?போங்கப்பா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X