பொது செய்தி

இந்தியா

திருமண பத்திரிகையில் மத ஒற்றுமை: உ.பியில் ஆச்சரியம்

Updated : மார் 02, 2020 | Added : மார் 02, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

மீரட்: மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் உ.பி.,மாநில முஸ்லீம் ஒருவர் தன்னுடைய மகளின் திருமண பத்திரிகையில் இந்து கடவுள் படத்தை அச்சடித்துள்ளார்.



latest tamil news



உ.பி., மாநிலம் ஹஸ்தினாபூர் பகுதியை சேர்ந்தவர் முகமது சரபாத். இவரது மகள் அஸ்மா கட்டூன். இவருக்கு வரும் 4-ம் தேதி திருமணம்நடைபெற உள்ளது. இதற்காக உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அழைப்பிதழில் பிள்ளையார் படம் மற்றும்ராதா -கிருஷ்ணர் படம் இடம் பெற்றுள்ளது.


latest tamil news



இது குறித்து முகமது சரபாத் கூறுகையில் வகுப்பு வாத வெறுப்பு வளர்ந்து வரும் நிலையில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த முயற்சி எடுத்தேன். என்னுடைய இந்த முயற்சிக்கு நண்பர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
03-மார்-202008:09:21 IST Report Abuse
Nallavan Nallavan விக்கிரக வழிபாட்டாளர்களே ..... அவர்கள் சிறுபான்மையினராக இருக்கும் வரை நீங்கள் சகோதரா என்றே அன்பு பொங்க அழைக்கப்படுவீர்கள் ...... அவர்களால், அவர்களுடனேயே நிம்மதியாக இருக்க முடியாது என்பதே சரித்திரம் நமக்கு உணர்த்திய, உணர்த்திக் கொண்டிருக்கும் உண்மை .....
Rate this:
Cancel
kumzi - trichy,இந்தியா
03-மார்-202002:59:09 IST Report Abuse
kumzi இது என்ன பிரமாதம் கிரிக்கெட் மெட்ச்சில் பாக்கிஸ்தான் கொடி புடிக்கும் மூர்க்கன்ஸ் CAA க்கு எதிரான போராட்டத்தில் இந்திய தேசிய கொடியை பிடித்துக்கொண்டு ஊளையிடுறதை நெனச்சா ஒரே சிப்பு சிப்பா வருது ஹீஹீஹீ
Rate this:
Cancel
tata sumo -  ( Posted via: Dinamalar Android App )
02-மார்-202019:20:49 IST Report Abuse
tata sumo ivanuga birayani vikanumna enna venunalum panuvanuga
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X