சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 10ம் வகுப்பு மாணவர்கள்

Updated : மார் 02, 2020 | Added : மார் 02, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement
Assam, GirlRaped, Hanged, Tree, SchoolStudents, 10th, அசாம், சிறுமி, கற்பழிப்பு, பலாத்காரம், மாணவர்கள், 10ம் வகுப்பு, கைது,

இந்த செய்தியை கேட்க

தேஸ்பூர்: அசாமில் 10ம் வகுப்பு படிக்கும் 7 மாணவர்கள், 12 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொன்று, மரத்தில் தூக்கிலிட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.

அசாம் மாநிலத்தின் சக்லா கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த பிப்.,28ம் தேதி, மரத்தில் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். இது தொடர்பாக கோஹ்பூர் போலீசார் விசாரணை நடத்தியதில் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்ததாவது: கைது செய்யப்பட்ட 7 மாணவர்களும் 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கின்றனர். இவர்களில் ஒருவன், தேர்வு எழுதிய பின்னர் தன் வீட்டில் விருந்து வைத்திருப்பதாக கூறியுள்ளான்.


latest tamil news


இதற்காக வந்திருந்த மற்ற மாணவர்கள் அந்த பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அருகில் இருந்த காட்டில் உள்ள மரத்தில் தொங்கவிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சிறுமியின் சடலம் மறுநாள் (பிப்.,29) காலையில் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகே உண்மைநிலை தெரியவரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramesh babu - chennai,இந்தியா
09-மார்-202017:49:37 IST Report Abuse
ramesh babu மைனர், மேஜர்னு பாக்காம தண்டனை கடுமையா இருக்கணும்
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
03-மார்-202014:24:15 IST Report Abuse
Nallavan Nallavan மத்திய பாஜக அரசு இந்த விஷயத்தில் கடுமையான சட்டங்களை வகுக்க ஏற்பாடு செய்யவேண்டும் .... ஆனால் இது வரை உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை ..... வேஸ்ட் ....
Rate this:
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
03-மார்-202010:31:36 IST Report Abuse
Ramalingam Shanmugam குற்றத்தில் இருந்து தப்பிக்க வழி சொல்லும் வக்கீல்களை ஒழித்தால் போதும் நிர்பயா வழக்கில் பார்க்கிறோமே வக்கீல்களும் சில நீதிபதிகளும் மனசாட்சிக்கு பயப்படாமல் நடக்கிறார்கள்
Rate this:
வால்டர் - Chennai,இந்தியா
06-மார்-202011:42:31 IST Report Abuse
வால்டர்மிக சரி. ஜஸ்வந்த்னு ஒரு நாயி இப்படித்தான் ஒரு சின்ன பொண்ண சின்னா பின்னம் பண்ணினான். நீதிமன்ற வளாகத்தில் பொது மக்கள் ஆக்ரோஷத்துடன் திரண்டு இருப்பதை பார்த்த வக்கீல்கள் யாரும் ஆஜர் ஆகவில்லை தீர்ப்பு தினத்தன்று. தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. பாரபட்சம் பார்க்காமல் தூக்குத்தண்டனையை நிறைவேற்றுங்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X