பொது செய்தி

தமிழ்நாடு

செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Added : மார் 06, 2020
Share
Advertisement
 செல்வ விநாயகர்  கோவில் கும்பாபிஷேகம்

கடலுார்;கடலுார், திருப்பாதிரிப்புலியூர் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 2ம் தேதி, மகா சங்கல்பம், மகா கணபதி, கலச பூஜை, கணபதி ேஹாமம், வாஸ்து சாந்தி, தீபாராதனை நடந்தது. 3ம் தேதி கலச பூஜை, ேஹாமம், மகா பூர்ணாகுதி, கும்பலங்காரம், யாத்ராதானம், யாக சாலை பிரவேசம் நடந்தது.நேற்று முன்தினம் ஆச்சார்ய விசேஷ சந்தி, யாக மண்டப பூஜை, வேதிகா கும்ப பூஜை நடந்தது. நேற்று காலை யாக மண்டப பூஜை, நாடி சந்தானம், யாத்ராதானம், கடம் புறப்பாடு நடந்தது.தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X