கொரோனா எதிரொலி: கட்டுப்பாடுகளால் வெறிச்சோடிய மெக்கா

Updated : மார் 06, 2020 | Added : மார் 06, 2020 | கருத்துகள் (43) | |
Advertisement
ரியாத்: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முஸ்லிம்களின் புனித தலமான மெக்கா, மெதினாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கானோர் தொழுகை நடத்தும் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் ஆன்மிக நோக்கங்களுள் முக்கியமானது, வாழ்வில் ஒரு முறையேனும், மெக்கா, மெதினா செல்ல வேண்டும் என்பது தான். அப்படியிருக்கையில்,

ரியாத்: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முஸ்லிம்களின் புனித தலமான மெக்கா, மெதினாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கானோர் தொழுகை நடத்தும் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.latest tamil newsஉலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் ஆன்மிக நோக்கங்களுள் முக்கியமானது, வாழ்வில் ஒரு முறையேனும், மெக்கா, மெதினா செல்ல வேண்டும் என்பது தான். அப்படியிருக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மெக்காவில் புனித பயணம் மேற்கொள்ள சவுதி அரேபியே கட்டுப்பாடு விதித்துள்ளது.

மெக்காவில் உள்ள காபாவில் உம்ரா எனப்படும் புனித பயணம் மேற்கொள்ள தனது சொந்த நாட்டு மக்களுக்கும் சவுதி அரசு தடை விதித்துள்ளது. இதனால் தினசரி ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வந்து செல்லும் காபா பகுதி தடை காரணமாக தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.


latest tamil news
தற்போது அங்கு மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மேலும், மெக்காவில் உள்ள மசூதியும், மெதினாவில் உள்ள நபிகள் நாயகம் மசூதியும் இரவு தொழுகைக்கு பின் மூடப்பட்டு மீண்டும் அதிகாலை தொழுகைக்காக மட்டுமே திறக்கப்படும் என சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு மசூதியிலும் உணவு பொருள்களை எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathyam - Delhi,இந்தியா
09-மார்-202011:05:20 IST Report Abuse
sathyam சூழ்ச்சி- சுடலை கான் ,ஓ சி சோறு வீரமணி . மோடி தில்லி கலவரத்தை மறக்க செய்யும் சூழ்ச்சி இது - மம்தா பேதி இது சூழ்ச்சி - சீமான் மற்றும் திருட்டு பூந்தி
Rate this:
Cancel
Manikandan Sivalingam - delhi,இந்தியா
07-மார்-202011:09:29 IST Report Abuse
Manikandan Sivalingam விஞ்ஞான....மனிதன் தன்னை மறந்தான்...ஆயுதம் ....இருந்ததால்..... சத்தியத்தை...மறந்தான்......மெய்ஞானம்.....எனப்படும்....பஞ்ச...மகா....பூதங்கள்.....எதையும்......எப்போதும்.....மறப்பதும்.....இல்லை.....தவறை.....மன்னிப்பதும்....இல்லை.....வரலாற்று.....உண்மை......
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
07-மார்-202011:08:02 IST Report Abuse
sridhar எல்லா நோயையும் போக்க வல்ல MC Lazarus, பால் தினகரன் , உமாசங்கர் ஏன் அடக்கமாக இருக்கிறார்கள்?. கொரோனா முற்றிலும் அடங்கிய பிறகு ‘ நான் தான் விரட்டினேன்’ என்று சொல்லுவாங்களோ.?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X