பொது செய்தி

இந்தியா

பிரதமரின் கவுரவத்தை ஏற்க மறுத்த சிறுமி

Updated : மார் 08, 2020 | Added : மார் 08, 2020 | கருத்துகள் (85)
Share
Advertisement
புதுடில்லி: பிரதமரின் டுவிட்டர் கணக்கை நிர்வகிக்கும் உரிமையை ஏற்க, 8 வயது சிறுமி மறுத்துள்ளார். சர்வதேச பெண்கள் தினமான இன்று, பிரதமர் நரேந்திர மோடி, ஏழு பெண் சாதனையாளர்களிடம், தன், 'டுவிட்டர்' சமூக வலைதள கணக்கை ஒப்படைத்தார். பிரதமரின் டுவிட்டர் கணக்கை நிர்வகிக்கும் உரிமை, காலநிலை ஆர்வலராக உள்ள மணிப்பூரை சேர்ந்த, லிசிப்ரியா கங்குஜம், என்ற, 8 வயது சிறுமிக்கும்
licypriya,PM,Modi,twitter,socialmedia,பிரதமர்,மோடி,டுவிட்டர்

புதுடில்லி: பிரதமரின் டுவிட்டர் கணக்கை நிர்வகிக்கும் உரிமையை ஏற்க, 8 வயது சிறுமி மறுத்துள்ளார்.

சர்வதேச பெண்கள் தினமான இன்று, பிரதமர் நரேந்திர மோடி, ஏழு பெண் சாதனையாளர்களிடம், தன், 'டுவிட்டர்' சமூக வலைதள கணக்கை ஒப்படைத்தார். பிரதமரின் டுவிட்டர் கணக்கை நிர்வகிக்கும் உரிமை, காலநிலை ஆர்வலராக உள்ள மணிப்பூரை சேர்ந்த, லிசிப்ரியா கங்குஜம், என்ற, 8 வயது சிறுமிக்கும் வழங்கப்பட்டது. எனினும், அதனை ஏற்க அச்சிறுமி மறுத்து விட்டார்.


latest tamil news



இது குறித்து லிசிப்ரியா கூறுகையில், “சிறந்த பெண் சாதனையாளராக, என்னை தேர்வு செய்து, பிரதமரின் டுவிட்டர் கணக்கை, நிர்வகிக்க வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி. ''எனினும், பல ஆண்டுகளாக, கால நிலை பிரச்னை தொடர்பான என் கோரிக்கைகளை, யாரும் செவி கொடுத்து கேட்கவில்லை. ஆகையால், இந்த கவுரவத்தை என்னால் ஏற்க முடியாது,” என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampathkumar Sampath - Karur,இந்தியா
09-மார்-202017:51:33 IST Report Abuse
Sampathkumar Sampath welldone
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-மார்-202017:28:48 IST Report Abuse
Malick Raja EX.Railway platform Tea Seller today as Indian Prime Minister .. கவலை வேண்டியதில்லை இதில் அவ்வளவு கவுரவ குறைவும் இருப்பதற்கில்லை
Rate this:
Cancel
vijay - coimbatore,இந்தியா
09-மார்-202015:00:29 IST Report Abuse
vijay என்னாது பல ஆண்டுகளா போராடிவருகிறாரா இந்த 8 வயது சிறுமி?? பொறந்ததுல இருந்தா? இந்தத் வருஷத்துல இருந்து என்று கேளுங்கப்பா, உண்மை தெரிஞ்சிடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X