உயிர் போனாலும் பரவாயில்லை- குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பேசுவேன்: வேலூர் இப்ராஹிம்

Updated : மார் 11, 2020 | Added : மார் 10, 2020 | கருத்துகள் (237)
Advertisement
திருப்பூர்: ''உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை; குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாகவே பேசுவேன்,'' என்று, தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமாத் தலைவர் இப்ராஹிம் பேசினார்.திருப்பூர் அருகே மங்கலத்தில், 'இந்து மக்கள் கூட்டமைப்பு' சார்பில் நடந்த, குடியுரிமைச் சட்ட விளக்க பொதுக்கூட்டத்தில், இவர் பேசிதாவது:நான் திருப்பூர் வரும் முன் கொலை மிரட்டல் வந்தது; எனது வீட்டு முன் முற்றுகை
குடியுரிமைசட்டம், வேலூர்இப்ராஹிம், caa, veloreibrahim

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருப்பூர்: ''உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை; குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாகவே பேசுவேன்,'' என்று, தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமாத் தலைவர் இப்ராஹிம் பேசினார்.

திருப்பூர் அருகே மங்கலத்தில், 'இந்து மக்கள் கூட்டமைப்பு' சார்பில் நடந்த, குடியுரிமைச் சட்ட விளக்க பொதுக்கூட்டத்தில், இவர் பேசிதாவது:நான் திருப்பூர் வரும் முன் கொலை மிரட்டல் வந்தது; எனது வீட்டு முன் முற்றுகை போராட்டம் நடந்தது. தேச ஒற்றுமைக்காக வாழ்வது தான், உண்மையான மத நல்லிணக்கம். குடியுரிமைச் சட்டத்தால் இந்தியாவில் இருக்க கூடிய, இஸ்லாமியர்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. இஸ்லாம் மக்களை நேசிக்க கூடிய இந்து சகோதரர்கள் எல்லாம், உங்களை வெறுக்கும் நிலையில் உங்கள் போராட்டம் உள்ளது.


latest tamil newsகுடியுரிமை சட்டத்தால் பாதிப்பு இருக்கிறது என்று யாராவது நிரூபித்தால், 10 லட்சம் ரூபாய் பரிசு தருகிறேன்.சாலையை ஆக்கிரமித்து போராட்டம் நடத்துவோரை அப்புறப்படுத்த வேண்டும் என்று, கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்த முதல் நபர் நான். இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு உள்ள மத சுதந்திரம், வேறு எந்த நாட்டிலும் கிடையாது. இங்கு இஸ்லாமியர் வாழ்வது, ஒரு தவம். இந்துக்களோடு சேர்ந்து, நான் போராடி கொண்டு இருக்கிறேன்.

இஸ்லாமிய சகோதரர்களே சிந்திக்க வேண்டும். சில தலைவர்கள் தவறாக வழி நடத்துகிறார்கள். உங்களை நினைக்கையில் கண்ணீர் வருகிறது. நான் உயிர் இழந்தாலும் பரவாயில்லை; குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பேசுவேன். இவ்வாறு, இப்ராஹிம் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (237)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
14-மார்-202017:48:40 IST Report Abuse
skv srinivasankrishnaveni இப்படியெல்லாம் பேசும் இவன் என்ன இந்தியாலேயே பரம்பரையாயிருக்கும் முஸ்லிம்தானா அப்படீன்னா இவன் சுவாசிப்பது இந்தியகாற்று நடப்பது இந்திய மண்ணு குடிப்பது இந்தநாட்டின்தண்ணீர்த்தானே ஒருபேச்சுக்கு சொல்றேன் இவை பரம்பரையாகவே மினிமம் 8தலைமுடி=ரய்யா முஸ்லீம்களா என்று கேக்கறேன் இவாளுக்கு பாதிப்பு இல்லே என்றுதான் பிஜேபி சொல்லுது ஆனால் தான் பொறந்த நாட்டிலேந்து விரட்டப்பட்டு ஹக்=தியாகவந்த ஏவாளும் இந்தஇயக்குடிமாகான் இல்லீங்களே அதைத்தான் சொல்லுறாங்கா இந்தியாலே அக்பர்காலத்துலேந்து மதம் MAARRAPPATTA எந்த முஸ்லீம்களுக்கும் பாதிப்பே இல்லீங்க எதிர்க்கட்ச்சில் இருக்கும் சோனியா அவ்வாரிஷுக்கள் சுடாலின் போன்ற அரைகுறைகளேதான் இஸ்லாமியருக்கு பாதிப்பு என்று புருடா விட்டு கலாட்டா செய்றானுக
Rate this:
Cancel
ESSEN - VA,யூ.எஸ்.ஏ
13-மார்-202013:27:02 IST Report Abuse
ESSEN மிக அருமை .உண்மையான தேச விசுவாசி
Rate this:
Cancel
R Devarajan - CHENNAI,இந்தியா
13-மார்-202012:33:04 IST Report Abuse
R Devarajan நேற்று ராஜ்ய சபாவில் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் கபில் சிபல் CAA வால் யாருடைய குடியுரிமையும் ரத்து ஆகாது என்று கூறினார். குறிப்பிட்ட மதத்தினர் பொய் பிரச்சாரத்தை நம்பி ஏமாற வேண்டாம் .
Rate this:
venkat - chennai,இந்தியா
13-மார்-202021:58:11 IST Report Abuse
venkatகபில் சிபல் பாராளுமன்றத்தில் தெளிவாக கூறியுள்ளார் அதற்க்கு சுடலைகான் என்ன சொல்லப்போகிறார். நேற்று கூட இந்த சுடலைகான் CAA வினால் அணைத்து மக்களுக்கும் பாதிப்பு என்று சொன்னார் எப்படி என்று யாரேனும் கேட்டால் மழுப்பி விடுவார். மக்களை பொய் பிரச்சாரத்தின் மூலம் வெகு நாட்களுக்கு ஏமாற்ற முடியாது. இதன் தாக்கத்தை 2021 தேர்தலில் அவர் சந்திப்பார்...
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
15-மார்-202012:58:08 IST Report Abuse
Sathya Dhara இந்த தேச துரோகியை......பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நிரந்தரமாக உள்ளே தள்ள வேண்டும். கட்டுமர கும்பல் திருந்தவே மாட்டானுங்க.......இவர்களுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களை சந்தித்து உண்மை நிலை எடுத்து உரைத்து உணரவைக்க வேண்டும். காசு வாங்கிக்கொண்டு வாக்களிப்பவர்களை.....நன்றாக "கவனிக்கலாம்".......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X