சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திமுகவினரால் தாக்கப்பட்ட முதியவர்

Added : மார் 10, 2020 | கருத்துகள் (35)
Share
Advertisement
திமுகவினரால் தாக்கப்பட்ட முதியவர்

சென்னை: சென்னை நங்கநல்லூர் பாரதியார் இரண்டாவது தெரு, பிரியம்ஸ் நிவாசினி பிளாட்டில், வயதான மனைவியுடன் வசித்து வருபவர் நடராஜ ஐயர்(79). மகன், வெங்கட்ராமன், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நடராஜ ஐயரை கடந்த மார்ச் 7(சனிக்கிழமை) அன்று, திமுகவை சொக்கலிங்கம் என்பவர், ஆபாசமாக திட்டி, கடுமையாக தாக்கினார். இதில், பலத்த காயமடைந்த அவர், நங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நங்கநல்லூரில் வசிக்கும் மக்கள் அனைவரும் உதவி செய்யுமாறு, பிராமணர் சங்கங்களின் நிர்வாகிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

திமுகவினரால் தாக்கப்பட்ட நடராஜ ஐயர் மகன் வெங்கட்ராமனை 9444134426 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.



Advertisement


வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilselvan - Chennai,இந்தியா
16-மார்-202018:12:52 IST Report Abuse
Tamilselvan மனிதனை மனிதன் தாக்கும் கேடு கேட்ட கும்பலை, என் கவுண்டரில் இரண்டு பேரை போட்டு தள்ளினால், இந்த அடாவடி கும்பல் நிலம் அபகரிப்பு கும்பல் ஒழியும்.
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
15-மார்-202005:52:14 IST Report Abuse
 nicolethomson திமுக இவ்ளோ நாளா பிரியாணி புடுங்கும் கும்பலாய் இருந்து பார்த்துள்ளேன் இனி வரும் எலெக்ஷனில் ஜெயித்தால் என்னாகும் என்பதும் முன்னோட்டமா?
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
12-மார்-202022:47:59 IST Report Abuse
Rasheel பிரியாணி திருடர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும். அடுத்த தேர்தல் அதற்கு நல்ல வாய்ப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X