பாரசூட் சாகசம்

Updated : மார் 10, 2020 | Added : மார் 10, 2020
Share
Advertisement



latest tamil news


வானத்தில் துாரத்தில் சில புள்ளிகளாய் தெரிந்த விஷயங்கள் நெருங்கி வர வரத்தான் அந்தப் புள்ளிகள் எல்லாம் பாரசூட் என்பது தெரியவந்தது.


latest tamil news



முதுகுக்கு பின்னால் ராட்சத மின்விசிறி சுழல,விரிந்த பாரசூட்டின் இரண்டு பக்கத்தை அசைத்து அசைத்து காற்றின் வேகத்திற்கு ஏற்ப பறந்த வீரர்களை வைத்த கண் வாங்காமல் பார்வையாளர்கள் பார்ததுக் கொண்டு இருந்தனர்.


latest tamil news


Advertisement


சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் நடைபெற்ற இந்த சாகச நிகழ்ச்சி உண்மையிலேயே காணவேண்டிய விஷயமாகும்.


latest tamil news


ஒரு பாரசூட்டில் இருவர் பறந்தனர் அதில் ஒருவர் பூக்களை துாவிக்கொண்டே சென்றார் மற்றொரு பாராசூட்டில் பறந்தவர் நமது நாட்டின் தேசியக் கொடியை கம்பீரமாக பறக்கவிட்டபடி சென்றார் இப்படி நான்கு பாராசூட்டிலும் பறந்த வீரர்கள் பலவித சாகசங்களை செய்துகாட்டி பலத்த கைதட்டலைப் பெற்றனர்.வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் இந்த சாகச நிகழ்ச்சியைக் காண பொதுமக்களுக்கு அனுமதி இல்லை பத்திரிகையாளர்கள் மட்டும் ராணுவத்தினரின் குடும்பத்திற்கு மட்டுமே அனுமதி.


latest tamil news




latest tamil news




latest tamil news




latest tamil news





latest tamil news


எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X