டின்னருக்கு 'மனித கை': தெறிக்கவிட்ட கணவன்; காட்டிக்கொடுத்த மனைவி

Updated : மார் 10, 2020 | Added : மார் 10, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
Man, Cook, HumanHand, Fingers, Dinner, UP, உத்தரபிரதேசம், உபி, மனிதகை, சமையல், விரல்கள்,

இந்த செய்தியை கேட்க

லக்னோ: இரவு உணவுக்காக மனிதனின் கையை சமைத்த கணவனின் செயலால் மனைவி அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் செய்தார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிஜ்னார் திக்கோபுர் கிராமத் சேர்ந்தவர் சஞ்சய், 32. இரவு உணவுக்காக இவர் வீட்டில் சமைத்துக்கொண்டு இருந்தார். மார்க்கெட் சென்று திரும்பிய மனைவிக்கு, கணவன் சீக்கிரமே வீடு திரும்பியது ஆச்சரியமாக இருந்தது. கணவன் என்ன சமைக்கிறார் என்று அருகில் சென்று பார்த்த மனைவிக்கு அதிர்ச்சியில் உறைந்து போய் குமட்டலே வந்துவிட்டது.


latest tamil news


ஏனென்றால் சமையல் பாத்திரத்தில் இருந்தது மனிதனின் கை மற்றும் விரல்கள். அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடிய மனைவி அக்கம் பக்கத்தாரிடம் தகவல் தெரிவித்துவிட்டு போலீசிலும் புகார் செய்தார்.
அதுவரை சஞ்சய் தப்பிவிடாமல் இருக்க வீட்டை வெளிப்பக்கமாக மக்கள் பூட்டிவிட்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சஞ்சய், குடிபோதையில், அருகில் கங்கை நதிக்கரை மயானத்தில் இறந்த உடலில் இருந்து கையை எடுத்தது தெரியவந்தது. எடுத்த கையை பாலித்தீன் பையில் போட்டு பத்திரமாக சமைப்பதற்காக வீட்டிற்கு கொண்டுவந்துள்ளார். இதனையறிந்த அங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
12-மார்-202005:58:55 IST Report Abuse
skv srinivasankrishnaveni கேனிபல் போலிருக்கு து கண்றாவி இப்படியெல்லாம்கூடவாயிருக்குங்க மனிதப்பிறவிகள் உவே இப்போது எங்கேயும் கொரோனா பயம் இருக்கு போறாதுக்குஇப்படியும் இருக்கானுகளே
Rate this:
Cancel
ramesh babu - chennai,இந்தியா
11-மார்-202012:16:29 IST Report Abuse
ramesh babu சைகோ
Rate this:
Cancel
Routhiram Palagu - Chennai,இந்தியா
11-மார்-202003:47:43 IST Report Abuse
Routhiram Palagu படிக்கவே சகிகளை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X