பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா இல்லாத மாநிலம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

Updated : மார் 11, 2020 | Added : மார் 11, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
சென்னை; கடந்த பிப்ரவரி மாதம் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஒமன் சென்றுவிட்டு சென்னை திரும்பியுள்ளார். அப்போது காய்ச்சல் மற்றும் இருமல் தொடர்பான புகார்களுடன் ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் வாயிலாக தகவல்கள் வெளியாகின. பின்னர்
கொரோனா இல்லாத மாநிலம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்த செய்தியை கேட்க

சென்னை; கடந்த பிப்ரவரி மாதம் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஒமன் சென்றுவிட்டு சென்னை திரும்பியுள்ளார். அப்போது காய்ச்சல் மற்றும் இருமல் தொடர்பான புகார்களுடன் ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் வாயிலாக தகவல்கள் வெளியாகின.


latest tamil news



பின்னர் அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் கூறியுள்ளதாவது: கொரோனா வைரஸ் தொற்று டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவ் என வந்துள்ளது. இது நமது மாநிலத்திற்கு நல்ல செய்தி. தமிழ்நாடு சுகாதாரத்துறையின் துல்லியமான சிகிச்சை மற்றும் நிபுணத்துவத்தால் மட்டுமே இந்த விரைவான மீட்பு சாத்தியமானது, தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாடு கொரோனா இல்லாத மாநிலமாக மாறியுள்ளது" என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
12-மார்-202006:30:05 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி கோரோனோவை விட மோசமான விஷக்கிருமி திமுக . அதை ஒழிக்க சுகாதாரத்துறை அமைச்சர் ஏதாவது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
இருங்கடா - Kitchener,கனடா
11-மார்-202018:55:32 IST Report Abuse
இருங்கடா இவனுக என்னமோ சாலை மறியல் பண்ணி கொரோனவா நிறுத்துனமாதிரி மார்தட்டுறானுக ??? பதிவுசெய்யப்படாத எத்துணை கேஸ் இருக்கோ
Rate this:
Cancel
saraswathi - Chennai,இந்தியா
11-மார்-202013:08:38 IST Report Abuse
saraswathi நல்லது, உண்மையிலேயே தமிழ்நாட்டில் இத்தகைய தொற்று வரவில்லை என்றால். அதே சமயம் மீண்டும் வராமல் தடுக்க வழிவகை செய்யவதோடு நம் மாநிலத்தில் இருக்கும் குப்பைகளை அகற்றி வருங்காலத்தில் இதுபோன்றவை வராமல் செய்யவேண்டும் அதுவே சிறந்த ஆளுமை. நண்பர் கூறியதுபோல் இதில் பெருமை கொள்வதில் அர்த்தமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X