பொது செய்தி

இந்தியா

எஸ்.பி.ஐ.,யில் குறைந்தபட்ச இருப்புத்தொகை அவசியமில்லை

Updated : மார் 11, 2020 | Added : மார் 11, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
sbi, Minimumbalance, rajneeshkumar, எஸ்பிஐ, குறைந்தபட்சஇருப்புத்தொகை,

புதுடில்லி: எஸ்பிஐ வங்கியில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்க வேண்டிய அவசியமில்லை என அந்த வங்கி தலைவர் ரஜ்னீஸ்குமார் அறிவித்துள்ளார்.

எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்குகளை வாடிக்கையாளர்கள் பராமரித்து வருகின்றனர். இது பெருநகரங்களில் ரூ.5 ஆயிரமாகவும், மற்ற பகுதிகளில் ரூ.3 ஆயிரமாகவும் இருந்தது. குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இந்நிலையில், அந்த வங்கியின் தலைவர் ரஜ்னீஸ் குமார் வெளியிட்ட அறிவிப்பில், வாடிக்கையாளர்கள் இனிமேல் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை. இதன் மூலம் 44.51 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள். வாடிக்கையாளர்களின் திருப்தியே முக்கியம் என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-மார்-202016:33:04 IST Report Abuse
Bhaskaran வேணும்கிற அளவுக்கு இதிலே சம்பாதிச்சச்சோ
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
12-மார்-202012:35:47 IST Report Abuse
pattikkaattaan பூனை ஏன் மீன் வேண்டாம்னு சொல்லுது ?.. ஒண்ணுமே புரிலியே ..
Rate this:
Cancel
12-மார்-202008:05:03 IST Report Abuse
யாரோ அதே போல் சேமிப்பு கணக்குக்கு உள்ள வட்டி விகிதம் 3.5 ல் இருந்து 3 ஆகக் குறைந்த செய்தியையும் சொல்லுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X