பொது செய்தி

தமிழ்நாடு

பெயர் பலகையில் தமிழுக்கு முதன்மை: தமிழக அரசு

Updated : மார் 11, 2020 | Added : மார் 11, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
TN,TamilNadu,Tamil,shop,name,தமிழ்நாடு,அரசு,உத்தரவு,தமிழ்

சென்னை: வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

கடைகள், நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் முதன்மையாக இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மற்ற மொழிகள் பெயர் பலகையில் உபயோகித்தால், ஆங்கிலத்துக்கு 2வது இடமும், பிற மொழிகளுக்கு 3வது இடமும் ஒதுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பெயர் பலகை வைப்பது குறித்த சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
12-மார்-202013:40:06 IST Report Abuse
narayanan iyer தமிழில் பெயர்பலகை வையுங்கள் .தயவுசெய்து பிழையற்ற தமிழில் வல்லினம் இடையினம் மெல்லினம் சரியாக எழுதுங்கள் . நன்கு தமிழ்தெரிந்த ஒருவரை கொண்டு பரிசீலனை செய்த பின் எழுதுங்கள் . கூடவே முகவரியையும் முழுமையாக எழுதுங்கள். முகவரி மிகவும் அவசியம் அவசியம் அவசியம்
Rate this:
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
12-மார்-202008:41:47 IST Report Abuse
Varun Ramesh தமிழோ பிற மொழிகளோ முதலில் பிழையின்றி எழுதவேண்டுமென்பதை வலியுறுத்துங்கள். பெயர் பலகைகளில் நிறுவனத்தின் விலாசம் எழுதப்பட வேண்டுமென்ற விதிமுறையை எவரும் பின்பற்றுவதில்லை, அரசு வங்கிகள் உள்ளிட்ட பெரிய வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்கள் கூட. பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யும் ஒருவர், ஒரு ATM ல் பணம் எடுத்தால், அதில் ஒரு பிரச்னையை எதிர்கொள்ள நேர்ந்தால், ஒரு விபத்து நடந்தால், ஒரு சட்டவிரோத செயல் நடைபெற்றால் சம்பவம் நடந்த இடத்தை அடையாளம் சொல்ல சம்பவ இடத்திற்கருகாமையில் உள்ள எந்த நிறுவன பெயர் பலகைகளிலும் விலாசங்கள் இருப்பதில்லை. உள்ளூர் காரர்களுக்கு அது தேவையற்ற தகவலாக இருக்கலாம். ஆனால் வெளியூர்காரர்களுக்கு வெளிமாநிலத்தவர்க்கு அது எவ்வளவு அவசியமென்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
12-மார்-202006:08:29 IST Report Abuse
Nathan If the steel structures hording the board designed artistically, hiding its presence and in white matching colour , it will be more nice.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X