பொது செய்தி

இந்தியா

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி: இந்தியாவுக்கு சாதகமான நிலை

Updated : மார் 11, 2020 | Added : மார் 11, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா வைரசின் பாதிப்பால் கச்சா எண்ணெயில் ஏற்பட்ட வீழ்ச்சி தற்போது இந்தியாவிற்கு சாதகமாக அமையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தொற்றால் சீனாவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரமும் மந்தநிலையில் உள்ளது. ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு பெருமளவில் கையிருப்பில் உள்ளதால், சீனா அவற்றை மேலும் இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளது.

இது உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியாவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.


latest tamil news



கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு குறையும். இந்த விலை குறைவு உள்நாட்டு டீசல் பெட்ரோல் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், மத்திய அரசின் நிதி நிலையை மேம்படுத்த உதவியாக இருக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-மார்-202011:30:42 IST Report Abuse
ஆப்பு என்ன அவசரம் வல்லுனர்களே? இன்னும் கொஞ்ச நாள்ள ஃப்ரீயாவே பெட்ரோல் வந்துரும். நம்ம எண்ணெய் நிறுவனங்கள் அரசு ஆசியுடன் அதே 73 ரூவாய்க்கு வித்து கார்ப்பரேட்களுக்கு உதவி புரியும். பொருளாதார வல்லுனர்கள் பொறுமை காக்க வேண்டும்.
Rate this:
Cancel
INDIAN - chennai,இந்தியா
12-மார்-202011:18:11 IST Report Abuse
INDIAN விலையை குறைத்தால் வூர் சுற்றுவர்கள் அதிகம் ஆகும், அதனுடன் கொரோனவும் அதிகம் ஆகும் .
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
12-மார்-202008:57:15 IST Report Abuse
mindum vasantham முஸ்லிம்கள் மனதை தொட்டு சொன்னால் தெரியும் ஹிந்துக்கள் நாள் அவர்கள் பாதிக்கப்பட்டார்களா இல்லை மேற்கெதிய நாடுகள் நடத்தும் கச்சா எண்ணை வியாபாரத்தால் பாதிக்க பட்டார்களா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X