ம.பி., ராஜ்யசபா வேட்பாளர் சிந்தியா: பா.ஜ., அறிவிப்பு

Updated : மார் 11, 2020 | Added : மார் 11, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
Scindia,RajyaSabha,candidate,BJP,BharatiyaJanataParty,JyotiradityaScindia,பாஜ,சிந்தியா,ராஜ்யசபா,வேட்பாளர்,மபி

புதுடில்லி: காங்., கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்த சில மணி நேரத்தில், ஜோதிராதித்ய சிந்தியாவை, ம.பி., ராஜ்யசபா வேட்பாளராக பா.ஜ., அறிவித்துள்ளது.

ம.பி.,யில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், காங்., வெற்றி பெற்று, சமாஜ்வாதி மற்றும் சுயேட்சை ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. முதல்வராக கமல்நாத் பொறுப்பேற்றார். முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பொதுச் செயலருமான ஜோதிராதித்ய சிந்தியா, முதல்வர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால் கமல்நாத் முதல்வரானதால் அதிருப்தி அடைந்தார். இந்நிலையில், நேற்று (மார்ச் 10) காங்கிரசில் இருந்து விலகிய அவர் இன்று டில்லியில், பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார்.


latest tamil news



பா.ஜ.,வில் சிந்தியா இணைந்த சில மணி நேரங்களிலேயே, அவரை ம.பி., ராஜ்யசபா வேட்பாளராக பா.ஜ., அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் மூன்று ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் மார்ச் 26ல் நடக்க உள்ளது. இதில் காங்கிரசும் ,பா.ஜ.வும் தலா ஒரு இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. மூன்றாவது இடத்தை கைப்பற்றுவதில் காங்கிரசும் பா.ஜ.வும் தீவிரமாக உள்ளன. இதற்கான மனுதாக்கலுக்கு, வரும் 13ம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi -  ( Posted via: Dinamalar Android App )
12-மார்-202006:20:11 IST Report Abuse
Ravi ஹாஹாஹா.. தமிழ் நாட்டு கதைதான்.....இவரு MP...மினிஸ்டர் னு அதிகாரத்துக்கு வந்துட்டாரு... பாவம்.. அந்த.22..MLA கள்..நிக்கட்டும்.. நடுத்தெருவில்
Rate this:
Cancel
KumariKrishnan Bjp - chennai,இந்தியா
11-மார்-202023:46:31 IST Report Abuse
KumariKrishnan Bjp தனக்கு போட்டியாக வருவார் என்பதாலேயே ஜோதிராதித்ய சிந்தியாவை ராகுல் புறக்கணித்தார். இவர் தேசப்பக்தராக இருப்பதால் பா.ஜ., வுக்கு பொருந்திப்போய்விட்டது.
Rate this:
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
11-மார்-202023:03:48 IST Report Abuse
Ab Cd இவருக்கு மந்திரி பதவி கிடைக்கும்... இவர் கூட வந்த MLA க்கு ரொட்டி துண்டு ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X