அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிஏஏ.,வால் அனைவருக்கும் பாதிப்பு: ஸ்டாலின்

Updated : மார் 11, 2020 | Added : மார் 11, 2020 | கருத்துகள் (142)
Share
Advertisement
MKStalin,Stalin,dmk,caa,cab,ஸ்டாலின்,திமுக,சிஏஏ

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தால்(சிஏஏ) முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பாதிப்பு தான் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை - மண்ணடியில் சிஏஏ.,வுக்கு எதிராக முஸ்லிம்கள், 27வது நாளாக நடத்தி வரும் தொடர் போராட்டத்திற்கு, இன்று நேரில் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார்.


latest tamil news



தொடர்ந்து ஸ்டாலின் பேசுகையில், 'திமுக தூண்டிவிட்டு தான் போராட்டம் நடைபெறுகிறது என கூறுவார்கள் என்பதால், முதலில் போராட்டத்திற்கு நேரில் வந்து ஆதரவு தரவில்லை. சிஏஏ.,வால் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பு தான்.' இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (142)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya Dhara - chennai,இந்தியா
12-மார்-202017:19:57 IST Report Abuse
Sathya Dhara அப்பா கொஞ்சநாள் கம்முனு கடக்கலாமே. ஏன் ஏதாவது சொல்லி தமிழ் மக்களின் பிராணனை வாங்குகிறாய்.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
12-மார்-202015:29:33 IST Report Abuse
Thiagarajan Kodandaraman கோரனோ வைரசைத்தான் அப்படி சுருக்கமா தெளிவா சொல்றார் . யாரும் அவரை குறுக்க மடக்கி கேள்வி ஏதும் கேக்க வேணாம்
Rate this:
Cancel
Yezdi K Damo - Chennai,இந்தியா
12-மார்-202014:31:15 IST Report Abuse
Yezdi K Damo CAA வால் யாருக்கும் எந்த பிரச்சினையும் வராது. கொரோனா வைரஸ்தான் உங்க எல்லாருக்கும் வைக்க போகுது ஆப்பு.
Rate this:
JSS - Nassau,பெர்முடா
12-மார்-202016:54:53 IST Report Abuse
JSSஅப்படி வைத்தால் நல்லது. நடக்குமா என்பதுதான் கேள்வி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X