பொது செய்தி

இந்தியா

லடாக்கின் 38,000 சதுர கி.மீ பகுதியை ஆக்கிரமித்த சீனா

Updated : மார் 12, 2020 | Added : மார் 12, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
புதுடில்லி: லடாக் யூனியன் பிரதேசத்தில் 38 ஆயிரம் சதுர கி.மீ., இந்திய நிலப்பரப்பு, சீனாவின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.எல்லை ஆக்கிரமிப்பு தொடர்பாக பார்லி.,யில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: 'எல்லை ஒப்பந்தம்' என்ற பெயரில், பாக்., ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் 5,180 சதுர கி.மீ., இந்திய
India, China, Ladakh, Occupied, Border, Pakistan, இந்தியா, சீனா, லடாக், ஆக்கிரமிப்பு, எல்லை, பாகிஸ்தான்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: லடாக் யூனியன் பிரதேசத்தில் 38 ஆயிரம் சதுர கி.மீ., இந்திய நிலப்பரப்பு, சீனாவின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எல்லை ஆக்கிரமிப்பு தொடர்பாக பார்லி.,யில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: 'எல்லை ஒப்பந்தம்' என்ற பெயரில், பாக்., ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் 5,180 சதுர கி.மீ., இந்திய பகுதியை, பாகிஸ்தான், 1963ம் ஆண்டு, மார்ச் 2ல், சட்டவிரோதமாக சீனாவுக்கு கொடுத்தது. நாட்டின் கிழக்கு பகுதியில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சுமார் 90,000 சதுர கி.மீ., இந்திய நிலப்பரப்பை சீனா சொந்தம் கொண்டாடி வருகின்றது.


latest tamil news


இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் 38,000 சதுர கி.மீ., நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது. அருணாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகியவைகள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் என்பதே இந்தியாவின் நிலையான மற்றும் கொள்கை ரீதியான நிலைப்பாடு. இதனை பல சந்தர்ப்பங்களில் சீனாவுக்கு தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),,இந்தியா
18-மார்-202018:53:03 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு காங்கிரச அழிங்க மொதல்ல..எல்லா பிரச்சினையும் தீர்ந்துவிடும்.. எரியுறத புடிங்கினா கொதிக்கிறது தானே அடங்கும்..மூர்க்கணும் பாவாடையும் மட்டும் ஓட்டு போட்டாலும் டெபாசிட் தேறாது.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
13-மார்-202005:27:01 IST Report Abuse
skv srinivasankrishnaveni என்னிக்குமே சீனாக்காரன் திமிறுதான் தெரிஞ்ச ஒண்ணுதானே , யூஸ் அண்ட் த்ரோ என்றார் பொருட்கள் தயாரிச்சு மார்க்கெட் பண்ணுவதுலேந்து இத்தரதேசங்களை ஆக்கிரமிப்பதுவரை செய்யாத பிராடுகளே கிடையாது உலகை அளிக்க கொரோனவைகண்டுபிடிச்சான் இப்போ அது அவாளையே அழிக்கறது ஆனால் இன்னலும் இன்னம் திமிரு அடங்களீயே
Rate this:
Cancel
balaji - chennai,இந்தியா
12-மார்-202020:51:57 IST Report Abuse
balaji சீனா மீது போர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X