பொது செய்தி

இந்தியா

'கொரோனா'வுக்கு 18 மாதங்களில் மருந்து

Updated : மார் 13, 2020 | Added : மார் 13, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
'கொரோனா',18 மாதங்களில் மருந்து

புதுடில்லி: சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவ துவங்கி ஒருவர் பலியாகியுள்ளார். இந்தியாவில், 17 வெளிநாட்டினர் உட்பட, 73 பேர் 'கொரோனா வைரஸ்' பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். 'இந்த வைரசை ஒழிக்கும் மருந்தை கண்டுபிடிக்க, ஒன்றரை ஆண்டுகள் ஆகும்' என, இந்திய மருத்துவ ஆய்வு கழகத்தின், தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.


latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
13-மார்-202018:29:37 IST Report Abuse
K.Sugavanam அதுக்குள்ளாற இன்னொரு புது வைரஸை வெளீல விட்டு பாடாய் படுத்தாதீங்கப்பா.
Rate this:
Cancel
13-மார்-202017:00:44 IST Report Abuse
ஹாஜா குத்புதீன் எது மருந்து கண்டுபிடிக்க ஒன்னறை வருசமா???சீனா காரன் கண்டுபிடுச்சுட்டான்..இப்ப சீனாவில் நிலமை கட்டுக்குள்.இத்தாலிக்கு இப்ப மருந்தும் உதவிக்கு ஆட்களும் அனுப்பிட்டான்.
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
13-மார்-202013:48:25 IST Report Abuse
M.COM.N.K.K. வாட்சப்பில் இஸ்ரேலில் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பரவிவருகிறதே அது பொய்யா அந்த மருந்தின் பெயர் கோரானோவைரஸ் வாக்சின் 20 மிலி என்றும் வருகிறதே.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
13-மார்-202017:00:24 IST Report Abuse
Endrum Indianஅது கரோனா வைரஸ் தடுப்பு மருந்து நம்ம ஊர் அம்மை தடுப்பு ஊசி மாதிரி அது. வரு முன் அது போட்டுக்கொள்ளவேண்டும்....
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
13-மார்-202017:09:02 IST Report Abuse
Endrum Indianஆயுஷ் எனப்படும் அரசு அல்லோபதி அல்லாத ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருத்துவத்தில் இது செய்தால் உங்களுக்கு இந்த கரோனா தொற்று வராது என்று எனக்கு வாட்ஸாப் வந்திருந்தது. நிருபர்கள் துருவி துருவி கேட்ட போது பொத்தம் பொதுவாக ஆயுஷ் இதற்கு பதில் சொன்னது. நான் ஏற்கனவே முயற்சி செய்து விட்டேன்.இது உங்களுக்கு சளி இருமல் தொடை கமருதல் என்ற ப்ரோப்லேம் இருக்கும் பொது இதை உபயோகப்படுத்துதல் சர்வ சாதாரணம். Arsenicum Albumin - Ars.Alb. - 30 potency - Globules 8-9 globules in the early morning after brushing with empty stomach and in the afternoon same way and in the night same way for 3 days only continuously to be taken. This will cost for the whole family of 4 just Rs.40. There is nothing wrong in trying this....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X