அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைதி மாநிலத்தில் பதற்றத்தை உருவாக்காதீர்கள்: முதல்வர் வேண்டுகோள்

Updated : மார் 13, 2020 | Added : மார் 13, 2020 | கருத்துகள் (61)
Share
Advertisement
CM, Palanisamy, NPR, DMK, Stalin, Tamilnadu, முதல்வர், பழனிசாமி, இபிஎஸ், திமுக, தலைவர், ஸ்டாலின், என்பிஆர், பதற்றம், எதிர்கட்சிகள்

சென்னை: அமைதி மாநிலமாக இருக்கும் தமிழகத்தில், டில்லி போன்று பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என எதிர்கட்சிகளுக்கு முதல்வர் இ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய கடிதத்திற்கு மத்திய அரசு இன்னும் பதில் அளிக்காததால் தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக கூறியிருந்தார்.

இது குறித்து சட்டசபையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், என்பிஆர் நிறுத்தப்பட்டது தொடர்பாக சபையில் அறிவிக்க வேண்டும் எனவும், தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.


latest tamil news


இதற்கு பதிலளித்து முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது: என்.பி.ஆர்., விவகாரத்தில் பொதுமக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறீர்கள். அச்சத்தை ஏற்படுத்தாமல் உண்மைகளை மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள். அமைதி மாநிலமாக இருக்கும் தமிழகத்தில், டில்லி போன்று பதற்றத்தை உருவாக்க வேண்டாம். சட்டசபைக்கு உள்ளே ஒன்றை பேசிவிட்டு, வெளியே சென்று வேறு மாதிரியாக பேசி, எதிர்கட்சிகள் பெரிதாக்க வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
14-மார்-202000:32:11 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam எதிர்க்கட்சிகளுக்குரிய நடைமுறைகளும் செயற்பாடுகளும் மறந்து நீண்ட காலமாகிவிட்டது.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
13-மார்-202022:24:09 IST Report Abuse
தமிழ்வேள் இந்த திருட்டு திமுக சுடலையில் நவதுவாரங்களிலும் குச்சி விட்டு குடைந்து, கட்டுமரத்தின் சமாதியை ஒரு பக்கம் உடைத்து அதில் சுடலை & கோ வை உள்ளே போட்டு மூடவேண்டும்..இல்லையேல் தமிழகம் உருப்படாது.......இவன் ஒரு சமூக விரோதி, தேச துரோகி....முஸ்லிம்களுக்கு அனுகூல சத்துரு.....
Rate this:
Cancel
kumzi - trichy,இந்தியா
13-மார்-202022:22:34 IST Report Abuse
kumzi இந்த பதவி வெறிபுடிச்ச இந்து விரோதி சூசை கான் தேசவிரோதி மூர்க்கனின் ஒட்டு பிச்சைக்காக நாட்டையும் காட்டிக்கொடுக்க தயங்கமாட்டான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X