கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மது அருந்தி வாகனம் ஓட்டினால் கைது செய்க: சென்னை ஐகோர்ட் அதிரடி

Updated : மார் 13, 2020 | Added : மார் 13, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
chennaihighcourt, highcourt, drivinglicence, police, tamilnadupolice, TNpolice, drunk, drive, மதுபோதை, கைது, வாகனம், போலீஸ், தமிழகபோலீஸ், சென்னைஉயர்நீதிமன்றம், சென்னைஐகோர்ட், ஐகோர்ட், உயர்நீதிமன்றம்,

சென்னை: மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலை விபத்தில் காயமடைந்தவர் கூடுதல் இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதுடன், அவர்களின் லைசென்சை ரத்து செய்ய வேண்டும். மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க, போலீசார் தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும். கைது செய்யப்படுபவர்கள் குறித்த அறிக்கையை மாதந்தோறும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dees - Chennai,இந்தியா
14-மார்-202006:29:12 IST Report Abuse
Dees ஐயங்கார், சத்திரியன் ராமனுக்கே ஒரு திராவிடனுடன் சண்டை போட மற்றோரு திராவிடன் துணை தேவை பட்டது, ராமன் பெயரை சொல்லியே காலத்தை ஓட்டும் நீங்கள் திராவிடத்தை வேரறுக்க போறீங்களா, ஒரு பெரியாரை பார்த்துக்கே இப்படின்னா, இப்ப நீங்க போடற சத்தத்துக்கு மாவட்டத்துக்கு ஒரு பெரியார் தோன்றுவர் அப்ப என்ன பண்ணுவீங்க என்ன ஆவீங்க
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14-மார்-202004:26:15 IST Report Abuse
Mani . V "மது அருந்தி வாகனம் ஓட்டினால் கைது செய்க. ஆனால் அந்த மதுவை விற்பனை செய்யும் அரசை எதுவுமே செய்யாதீர்கள்".
Rate this:
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
14-மார்-202007:40:19 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன்குடிப்பதற்கு நிறையபேர் சொல்லும் சாக்கு இது. 18 நிரம்பிய பெண் தான் விரும்புவரை மனம் முடிக்கலாம் என சட்டம் சொல்கிறது. மனம்போன போக்கில் எல்லோரும் செய்கிறார்களா என்ன. அதுபோலத்தான் மதுக்கடையும். கட்டபுபடுத்தலாம். கட்டுப்படுத்தவேண்டும். முழு மது விலக்கு என்பது தோல்வியில் முடிந்த ஒன்று....
Rate this:
Cancel
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
13-மார்-202022:25:32 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் மது அருந்தி வாகனம் ஓட்டினால் கைது என்பது இப்போதுதான் சட்டமாகின்றதா என்ன? மேலும் நம் நாட்டில் சட்டங்கள் அனைத்தும் பெரும்பாலும் காசு பண்ணவே பயன்படுகிறது. காசு கொடுத்தால் தப்பித்து விடலாம் என்ற மனப்பான்மை தான் அனைத்து தவறுகளுக்கும் காரணமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X