பொது செய்தி

தமிழ்நாடு

எல்.கே.ஜி., குழந்தைகளுக்கு அறிவித்தபடி விடுமுறைதான்: முதல்வர் இபிஎஸ்

Updated : மார் 14, 2020 | Added : மார் 13, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

சென்னை: கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கு மார்ச் 16ம் தேதி முதல் மார்ச். 31ம் தேதி விடுமுறை என அறிவித்தது அப்படியே நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் இபிஎஸ் கூறியுள்ளார்.latest tamil news
இந்தியாவில் பரவும் கொரேனா வைரஸ் காரணமாக நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் மக்கள் அதிகம் கூடும் தியேட்டர், மால்கள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா தொற்றை தவிர்க்கும் விதமாக தமிழகத்தில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கு மார்ச். 16 முதல் வரும் மார்ச். 31ம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது


latest tamil news
தமிழகத்தில் கேரளாவை ஒட்டிய மாவட்டங்களான குமரி, நெல்லை, கோவை, திருப்பூர், நீலகிரி, தென்காசி, தேனி, திருப்பூர் மாவட்டங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி முதல் 5 வகுப்பு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த உத்தரவை நிறுத்தி வைக்க போவதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் மதுரையில் நிருபர்களிடம் பேசிய முதல்வர் , எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கு அறிவித்த விடுமுறை நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-மார்-202006:09:15 IST Report Abuse
Balamurali A பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது நல்ல விஷயம். ஆனால் கோழியின் மூலம் கொரோனா பரவுது என சிலர் சமூக வலைத் தளங்களில் பீதியை கிளப்புவது, கவுண்டமணி அவர்களின் தேங்காய் காமெடிக்கு இணையானது.
Rate this:
Bneutral - Chandigarh,இந்தியா
14-மார்-202016:48:39 IST Report Abuse
Bneutralyou kinds 'must' die because of corona virus.. seems a farm owner?? God is there .. we are seeing this will bring full-stop to you kinds definitely...
Rate this:
Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா
14-மார்-202016:49:17 IST Report Abuse
Arun Kumarவைரஸ் கிருமிகள் முதலில் விலங்கினங்களையே அதிகம் தாக்குகின்றன அதனால்தான் மக்கள் முன் எச்சரிக்கையோடு இருக்கின்றனர் மத்தபடி எந்த பீதியையும் கிளப்பவைல்லை. இறைச்சி உணவுகளை தவிர்க்கின்றனர் இதனால் கோழி விற்பனை சரிவில் உள்ளதால் பீதியை கிளப்ப வேணாம் என்று சொல்லி இறைச்சியை விக்க முயற்சிக்கின்றனர்....
Rate this:
Cancel
Ramona -  ( Posted via: Dinamalar Android App )
14-மார்-202000:16:08 IST Report Abuse
Ramona பிஞ்சு குழந்தைகளின் நலம் காக்க வேனும்,கலிபோர்னியாவில்அடுத்த மாதம் 17தேதிவரை அரசு நடத்தும் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு,தொல துர கல்வி போதிக்க நடவடிக்கை எடுத்தது.
Rate this:
Cancel
13-மார்-202022:45:04 IST Report Abuse
ஆப்பு பீதி அடைய வாணாம்னா கேக்க மாட்டேங்குறாங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X