பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அதிகரிப்பு

Updated : மார் 14, 2020 | Added : மார் 14, 2020 | கருத்துகள் (97) | |
Advertisement
புதுடில்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 அதிகரிக்கப்பட்டுள்ளது.அதே போல், பெட்ரோல், டீசல் மீதான சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ரூ.2 அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான சாலை செஸ் வரியும் லிட்டருக்கு ரூ.1 அதிகரிக்கப்பட்டுள்ளது. கலால் வரி அதிகரிப்பு என்பது, பெட்ரோல், டீசல் விலை உயர்வில் பிரதிபலிப்பது வழக்கம். ஆனால், சர்வதேச அளவில் கச்சா
Govt raise excise duty on petrol, diesel by Rs 3 per litreபெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதே போல், பெட்ரோல், டீசல் மீதான சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ரூ.2 அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான சாலை செஸ் வரியும் லிட்டருக்கு ரூ.1 அதிகரிக்கப்பட்டுள்ளது.



latest tamil news

கலால் வரி அதிகரிப்பு என்பது, பெட்ரோல், டீசல் விலை உயர்வில் பிரதிபலிப்பது வழக்கம். ஆனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் ஏற்படும் வேறுபாட்டை சரி செய்ய கலால் வரி அதிகரிக்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (97)

sams - tirunelveli,இந்தியா
15-மார்-202012:12:35 IST Report Abuse
sams I had written about this .whenever salary rise for govt employees the govt also increase this type of taxes. people should come and question why government increase salary whereas common people will suffer a lot. People should aware whenever you read the news as salary rise for govt employees the govt will go to robbery of your purse for that. Govt do day time robbery from 140 crore public to give increment 1 crore govt employees
Rate this:
Cancel
15-மார்-202009:00:41 IST Report Abuse
ஆப்பு எல்லாம் அந்த நேருவை சொல்லணும். அவரோட சதி... நம்மோட விதி...மக்கள் அதோ கதி...
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
15-மார்-202006:59:49 IST Report Abuse
natarajan s கச்சா என்னை விலை குறைந்தால் உடனே அதன் பலன் நுகர்வோருக்கு தரவேண்டும் என்பதில் என்ன லாஜிக் உள்ளது ? மாநில அரசுகள் அவர்களது வரியை குறைக்கிறார்களா ? பின் எப்படி நுகர்வோர் பயன் பெறுவார் ? மேலும் duty on crude விலையை பொறுத்தே அமைகிறது, கச்சா என்னை விலை குறைந்தால் duty யம் குறையும், அந்த இழப்பை எப்படி சரி செய்வது , customs duty revise பண்ணாமல் அது இயலாது. மேலும் விலை குறைச்சல் அதிகமாக நுகர்வுக்கு வழி வகுக்கும் , ஏற்கனவே 85 % இறக்குமதி அதற்கே டாலரில் பணம் கொடுக்க வேண்டும், export அதிகரித்து டாலர் வருமானம் அதிகமாக வந்தால் எரிபொருள் விலை குறைப்பு நிகழும். இங்கே சிலர் கடந்த UPA ஆட்சியில் கச்சா என்னை 120 டாலர் வித்தபோதும் பெட்ரோல் விலை 72 ருபாய், தற்போது 42 டாலர் என்றானபோதும் 72 ரூபாய் என்று ஒப்பீடு செய்கிறார்கள், UPA அரசில், Oil Pool கணக்கு என்ற ஒன்றில் budget அலோகேஷன் செய்து (அதுவம் வரி வசூல் மூலம்தான் ) அதில் இருந்து விலை ஏற்றத்தை சமாளிக்க oil கம்பெனிகளின் under recovery சரி செய்யப்பட்டு வந்தது, அது முழுவதும் தீர்ந்து போனதும், oil company களே விலை நிர்ணயம் செய்ய அனுமதிக்க பட்டன . அதுதான் இன்னும் தொடர்கிறது. அதனால் கச்சா என்னை விலை குறைந்த பயன் முழுவதும் நுகர்வோருக்கு pass பண்ண முடியாது , வரி வசூல் குறைவை சரி செய்ய customs duty ஏற்றுவதை தவிர வேறு வழி இல்லை. எல்லா அரசும் இதைத்தான் செய்யும். இன்னும் விலை குறைத்தால் இலங்கைக்கு இப்பொது இருப்பதை விட அதிக அளவில் கடத்தல் ஆரம்பிக்கும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X