வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதே போல், பெட்ரோல், டீசல் மீதான சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ரூ.2 அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான சாலை செஸ் வரியும் லிட்டருக்கு ரூ.1 அதிகரிக்கப்பட்டுள்ளது.

கலால் வரி அதிகரிப்பு என்பது, பெட்ரோல், டீசல் விலை உயர்வில் பிரதிபலிப்பது வழக்கம். ஆனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் ஏற்படும் வேறுபாட்டை சரி செய்ய கலால் வரி அதிகரிக்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement