பொது செய்தி

தமிழ்நாடு

சிஏஏ: முஸ்லிம் அமைப்புகளுடன் தமிழக அரசு ஆலோசனை

Updated : மார் 14, 2020 | Added : மார் 14, 2020 | கருத்துகள் (68)
Share
Advertisement

சென்னை: குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, 49 இஸ்லாமிய அமைப்பு தலைவர்களுடன் தலைமை செயலர் சண்முகம், டிஜிபி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.



latest tamil news



குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முஸ்லிம் சமூகத்தினரிடம் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை போக்க, தமிழக அரசு சார்பில், தலைமை செயலர் சண்முகம் தலைமையில், இன்று (ஜன.,14) ஆலோசனை கூட்டம் நடந்தது. உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


latest tamil news



இந்த கூட்டத்தில், தலைமை ஹாஜி சலாவுதீன், ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர், மனிநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட 49 இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ள சந்தேகங்களை களைய இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
15-மார்-202015:31:46 IST Report Abuse
sridhar கொலைகாரர்கள் சேர்ந்து CrPC 302 ஐ நீக்கவேண்டும் என்று போராடினால் அரசு கூப்பிட்டு பேசுமா ?
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
15-மார்-202013:56:32 IST Report Abuse
vnatarajan சந்தேகத்தை இந்த கூட்டம் மூலம் காலைந்தார்களா இல்லை நிலைமை ஸ்டேட்டஸ் குவாவா ?
Rate this:
Cancel
Hari - chennai,இந்தியா
15-மார்-202013:35:07 IST Report Abuse
Hari இங்கு கலந்துகொள்ள வந்துள்ள அனைவரும் முரசொலி படித்தவர்கள் (அவர்களுக்கு மூளை இருக்கும் ஆனால் அது நாட்டுக்காக செயல்படாது)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X