பொது செய்தி

தமிழ்நாடு

மூளை இல்லாத தம்பிகள்

Added : மார் 16, 2020 | கருத்துகள் (44)
Share
Advertisement
Vijay, CAA, UserComment, Dinamalar, Master, MasterAudioLaunch, விஜய், சிஏஏ, வாசகர் கருத்து, தினமலர், மாஸ்டர்

சென்னை:


தினமலர் வாசகர்களே....


தினமலர் இணையதள செய்திகளுக்கு நல்ல கருத்துக்களை பதிவிடும் வாசகர்களில் ஒருவரை தேர்வு செய்து, அவரது கருத்து, தினமலர் இணையதள முதல் பக்கத்தில் தினமும் சேர்க்கப்படுகிறது. இதில், உங்கள் கருத்தும் இடம்பெற, உங்களது உண்மையான பெயர், ஊர், நாடு, இமெயில் விலாசத்துடன் கருத்துகளை பதிவிடுமாறு வேண்டுகிறோம்.
தினமலர் இணையதளத்தில் ''மக்களுக்கு எது தேவையோ அதையே சட்டம் ஆக்க வேண்டும்: சிஏஏ குறித்து விஜய் பேச்சு'' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம்.

இந்த செய்திக்கு, கோயம்புத்தூரை சேர்ந்த விஜய் பதிவிட்ட கருத்து:
உங்கள் கருத்தை அதுவும் CAA பற்றி எல்லாம் நீங்கள் பேசாதீர்கள். உங்களுக்கு தேவையானது 5 ரூபாய் வைத்தியம், கோவில்களுக்கு பதிலா பள்ளிக்கூடங்கள் கட்டுங்க, இது மாதிரி இன்னும் பிற வசனங்கள், கையில திருட்டு துட்டு (வருமானவரி கட்டாத கறுப்புப்பணம்), வாயில் தோசை (வெளிநாடுகளில் இருந்து மதம் மாற்றும் வேலைக்கு தரப்பட்ட பணம்) அவ்ளோதான். CAA ஏற்கனவே இருந்த சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றம் அவ்ளோதான். NPR, NRC, இதுமட்டும் இல்லை ஏற்கனவே ஆயிரக்கணக்கில் மதம் மாற்றும் வேலை செய்யும், திட்டங்களை தடுக்கும் மிஸ்ஸானரிகளை தடை செஞ்சாச்சு. ஜெபீஆர் மூலம் வெளிநாட்டு பணத்தை கொடுக்கல்-வாங்கல் பண்ணினத்துக்கே விசாரணைக்கு "முகத்தை" மறைச்சிகிட்டு கார்ல போனீர்கள். இளிச்சவாய தமிழ்நாட்டு ரசிகர்கள், அப்புறம் மூளை இல்லாத தம்பிகள், ஜாதி வெறியர்கள் இருக்குறவரைக்கும் உங்களுக்கு, ரஜினிக்கு, சைமன் சீமான் அப்புறம் குருமா மாதிரி ஆட்களுக்கு வாழ்வுதான்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
17-மார்-202012:10:11 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு இங்கே எல்லோரும் என்னவோ மூளை உள்ள அண்ணன்கள் போல தம்பியுடையன் படைக்கு அஞ்சான் நோட்டாவிடம் தோற்க மாட்டான்
Rate this:
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
17-மார்-202011:44:11 IST Report Abuse
KavikumarRam மிகச்சரியான பதிவு.
Rate this:
Cancel
T.S.SUDARSAN - Chennai,இந்தியா
17-மார்-202011:25:57 IST Report Abuse
T.S.SUDARSAN ivanum ivan appanum ore mathri .........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X