அரசியல் செய்தி

தமிழ்நாடு

சுவாமி பல்லக்கு தூக்கிய திமுக எம்எல்ஏ.,?: தொடரும் இரட்டை வேடம்

Updated : மார் 17, 2020 | Added : மார் 16, 2020 | கருத்துகள் (136)
Share
Advertisement
DMK, AnbilMahesh, Controversy, திமுக, அன்பில் மகேஷ், சாமி, பல்லக்கு, கடவுள் மறுப்பு, விவாதம்

சென்னை: கடவுள் மறுப்பு கொள்கை என்று பேசிக்கொள்ளும் திமுகவின்., திருச்சி எம்எல்ஏ., அன்பில் மகேஷ், பல்லக்கு தூக்கி சுவாமியை சுமந்து செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி விவாத பொருளானது.
திமுக தலைவர் கருணாநிதியைப் போலவே அவரது மகன் ஸ்டாலினும் அவ்வப்போது இந்து பழக்க வழக்கங்களை கிண்டல் செய்தும், இந்து கடவுள்களை விமர்சித்தும் பேசி வருகின்றனர்.


latest tamil news




பிரசாரத்தில் மக்கள் ஆரத்தி எடுத்து பொட்டு வைத்தால் அதை ஸ்டாலின் அழித்துவிடுவதும், அவரின் மனைவி துர்கா கோயில்களுக்கு அடிக்கடி சென்று வழிப்படுவதும் தொடரத் தான் செய்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் அவ்வபோது வெளியாகி விவாதம் எழுந்து வருவதும் வாடிக்கையானது தான்.


latest tamil news



இந்நிலையில், முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் பேரனும், பொய்யாமொழியின் மகனுமான அன்பில் மகேஷ், திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏ.,வாக உள்ளார். திருச்சியில் கோயில் திருவிழாவில் பங்கேற்ற அவர், சுவாமி பல்லக்கை தோளில் தூக்கி சுமந்து வந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த புகைப்படம் தற்போது விவாத பொருளாகியுள்ளது.
இது குறித்து திமுக ஆதரவு பதிவு வெளியிடுவோர் கூட அன்பில் மகேஷ்-ன் செயலுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து விவாதித்து வருகின்றனர். சிலர் இந்த புகைப்படம் பழையது என்றும், எடிட் செய்யப்பட்டது எனவும் கூறி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (136)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
21-மார்-202019:47:56 IST Report Abuse
Bhaskaran வெளிவேஷம் போடாமல் அவர்தான் பக்தியைவெளிப்படுத்தி உள்ளார் போலும் .
Rate this:
Cancel
BHASKARANV. - Noida,இந்தியா
18-மார்-202000:27:43 IST Report Abuse
BHASKARANV. சுடலைக்கு தேர்தல் நேரத்தில் தனக்கு வாக்களிக்க மட்டும் இந்து மக்கள் தேவை
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
17-மார்-202021:19:29 IST Report Abuse
Nallavan Nallavan """" மாறுனது நல்லதுதானே ...... திமுக -வுக்கு ஒரு வாய்ப்பு குடுத்துத்தான் பார்ப்போமே """"-ன்னு சொல்ற நடுநிலை மகாத்மாக்களுக்கு தேர்தல் முடிஞ்சா பெரிய ஆப்பு காத்திருக்கு ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X