டாஸ்மாக் பார்களை மார்ச் 31 வரை மூட உத்தரவு

Updated : மார் 16, 2020 | Added : மார் 16, 2020 | கருத்துகள் (13) | |
Advertisement
சென்னை:தமிழகத்தில் கொரோனா பாதிப்பை தொடர்ந்து டாஸ்மாக் பார்களை மார்ச் 31 வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூலம் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், இதனை தவிர்க்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஏற்கனவே கல்வி நிறுவனங்கைள மூட அரசு உத்தரவிட்டது.தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேல் டாஸ்மாக் கடைகள் உள்ளன.

சென்னை:தமிழகத்தில் கொரோனா பாதிப்பை தொடர்ந்து டாஸ்மாக் பார்களை மார்ச் 31 வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
latest tamil newsமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூலம் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், இதனை தவிர்க்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஏற்கனவே கல்வி நிறுவனங்கைள மூட அரசு உத்தரவிட்டது.latest tamil newsதமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேல் டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களில் கூட்டமாக இருக்க வாய்ப்பு உள்ளதால், மார்ச் 31 வரை பார்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
17-மார்-202003:20:33 IST Report Abuse
B.s. Pillai There is a twist in this order.It says only the tasmaq bars.There is no bar to keep the shops . So the business is as usual.
Rate this:
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
16-மார்-202023:25:38 IST Report Abuse
SaiBaba தமிழகத்தில் முடிவாக மது விலக்கைக் கொண்டு வந்தது கொரோனா தான் போல.
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
16-மார்-202021:37:47 IST Report Abuse
raghavan ஸ்விக்கி, ஸ்வ்மேட்டோ வோடு ஒப்பந்தம் போட்டு வீட்டுக்கே டெலிவரி பண்ணிடுங்கோ..தமிழன் தலைமேல் வைச்சு கொண்டாடுவான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X