கொரோனா தடுப்பு யோசனை தந்தால் பகிருங்கள் : டுவிட்டரில் மோடி

Updated : மார் 16, 2020 | Added : மார் 16, 2020 | கருத்துகள் (32) | |
Advertisement
புதுடில்லி: கொரோனா' வைரஸ் தாக்கம் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் இந்தியாவிலும் இரண்டு பேர் பலியாகி உள்ளனர்; கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும்படி மாநில அரசுகளையும் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கும் விதமாக பிரதமர் இன்று தனது டுவிட்டரில்
'MyGovIndia',sharing, technology,-கொரோனா, தடுப்பு, யோசனை,  பகிருங்கள்,  டுவிட்டரில், மோடி

புதுடில்லி: கொரோனா' வைரஸ் தாக்கம் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் இந்தியாவிலும் இரண்டு பேர் பலியாகி உள்ளனர்; கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும்படி மாநில அரசுகளையும் அறிவுறுத்தி உள்ளது.


latest tamil newsஇந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கும் விதமாக பிரதமர் இன்று தனது டுவிட்டரில் பதவிவேற்றியிருப்பதாவது: கொரோனோ வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனைகள் தந்தால் பகிருங்கள். கொரோனா தெடார்பாக சிறந்த தீ்ர்வு தந்தால் ரூ. 1 லட்சம் பரிசு. இவ்வாறு பிரதமர் மோடி பதிவேற்றியுள்ளார்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-மார்-202006:51:45 IST Report Abuse
ஆப்பு அடிக்கடி பீதியடைய வேண்டாம்னு சொல்லி பீதியைக் கெளப்புறீங்க. சார்க் நாடுகள் தவிர, ஜி20 நாடுகளையும்.கொரோனாவால் ஒன்றிணைக்க முயற்சி வேற. இதெல்லாம் சைலண்ட்டா பீதியைக் கெளப்பாம செய்யணும். எல்லாத்துக்கும். போஸ்டர் அடிச்சு ஒட்டக் கூடாது.
Rate this:
Cancel
17-மார்-202006:27:55 IST Report Abuse
ஆப்பு இந்த கேரளா மூலையிலிருந்து வங்காளம், பிஹார், டில்லி, மும்பைன்னு போற ரயில்களை உடனடியா நிறுத்துங்க. அதுல வர்ர, போறவங்கதான் குரியர் சர்வீஸ் மாதிரி கொரோனாவை இந்தியாவெங்கும் கொண்டு சேர்க்குறார்கள்.
Rate this:
Cancel
16-மார்-202022:23:23 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் Now, US president, D. Trump announced that Roche Medical Company will launch the vaccine for CORONA virus next Sunday, and millions of doses are ready from it -The end of the play. பரிசை உங்கள் நண்பருக்கு கொடுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X