கொரோனா தடுப்பு யோசனை தந்தால் பகிருங்கள் : டுவிட்டரில் மோடி | A lot of people have been sharing technology-driven solutions for #COVID19. I would urge them to share them on 'MyGovIndia'. | Dinamalar

கொரோனா தடுப்பு யோசனை தந்தால் பகிருங்கள் : டுவிட்டரில் மோடி

Updated : மார் 16, 2020 | Added : மார் 16, 2020 | கருத்துகள் (32) | |
புதுடில்லி: கொரோனா' வைரஸ் தாக்கம் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் இந்தியாவிலும் இரண்டு பேர் பலியாகி உள்ளனர்; கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும்படி மாநில அரசுகளையும் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கும் விதமாக பிரதமர் இன்று தனது டுவிட்டரில்
'MyGovIndia',sharing, technology,-கொரோனா, தடுப்பு, யோசனை,  பகிருங்கள்,  டுவிட்டரில், மோடி

புதுடில்லி: கொரோனா' வைரஸ் தாக்கம் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் இந்தியாவிலும் இரண்டு பேர் பலியாகி உள்ளனர்; கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும்படி மாநில அரசுகளையும் அறிவுறுத்தி உள்ளது.latest tamil newsஇந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கும் விதமாக பிரதமர் இன்று தனது டுவிட்டரில் பதவிவேற்றியிருப்பதாவது: கொரோனோ வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனைகள் தந்தால் பகிருங்கள். கொரோனா தெடார்பாக சிறந்த தீ்ர்வு தந்தால் ரூ. 1 லட்சம் பரிசு. இவ்வாறு பிரதமர் மோடி பதிவேற்றியுள்ளார்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X