ஐரோப்பிய பயணிகள் இந்தியா வர மார்ச் 18 முதல் தடை

Updated : மார் 16, 2020 | Added : மார் 16, 2020 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: ஐரோப்பிய நாடுகளான துருக்கி, இங்கிலாந்து உள்ளிட்ட 32 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இந்தியா வர மார்ச் 18 முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் 2 பேர் பலியாகியுள்ளனர். தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் மத்திய சுகாதாரம் மற்றும்

புதுடில்லி: ஐரோப்பிய நாடுகளான துருக்கி, இங்கிலாந்து உள்ளிட்ட 32 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இந்தியா வர மார்ச் 18 முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் 2 பேர் பலியாகியுள்ளனர். தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.





latest tamil news



இந்நிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐரோப்பிய நாட்டவர்கள் இந்தியா வருவதற்கு மார்ச் 18 முதல் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன், குவைத்தில் இருந்து வந்தால் அவர்கள் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர் இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் 5,200 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



latest tamil news


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
17-மார்-202004:57:42 IST Report Abuse
 nicolethomson உள்நாட்டில் கேரளத்தவர்களை தனிமைப்படுத்துங்க
Rate this:
Cancel
வலதுசாரி மனிதன் உலக சொர்கம் ஐரோப்பான்னு சொன்னிங்களே? முஸ்லிமை உள்ள விட்டபின்பு அது பேரு நரகம் கோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X