இத்தாலி நாளிதழில் 10 பக்கத்துக்கு கொரோனா மரண அறிவிப்பு

Added : மார் 17, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
coronavirus,Italian,newspaper,obituaries,இத்தாலி,கொரோனா,வைரஸ்,பத்திரிகை,நாளிதழ்,மரணஅறிவிப்பு

பெர்காமோ: இத்தாலிய நாளிதழ் ஒன்றில், கடந்த 13ம் தேதி வெளியான பதிப்பில், 10 பக்கத்துக்கு கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் மரண அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட அது வைரலானது.

சீனாவில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளில், கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இத்தாலியில், நேற்று முன்தினம் மட்டும், 1,441 பேர் உயிரிழக்க, பலி எண்ணிக்கை, 1,809ஆக உயர்ந்துள்ளது. அங்கு, 24 ஆயிரத்து, 747 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.


latest tamil newsஇந்நிலையில், இத்தாலியில் கொரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நகராமான பெர்காமாவிலிருந்து வெளியாகும், 'லிகோ டி பெர்காமா' என்ற நாளிதழில், வெளியான கொரோனா மரண அறிவிப்பு, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கடந்த பிப்.,9ம் தேதி இந்நாளிதழில் வெளியான மரண அறிவிப்பு அரை பக்கம் அளவுக்கு மட்டுமே இருந்த நிலையில் கடந்த 13ம் தேதி (மார்ச் 13), வெளியான பதிப்பில், 10 பக்கத்துக்கு கொரோனா மரண அறிவிப்பு இருந்தது.

இதனை ஒருவர் சமூக வலைதளமான டுவிட்டரில் வீடியோவாக வெளியிட, அது வைரலானது. நெட்டிசன்கள், இத்தாலிக்காக தங்கள் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
17-மார்-202013:18:25 IST Report Abuse
dandy COVID -19 இந்த தாக்குதலினால் இறப்பவர்கள் முதியவர்கள் ...குறிப்பாக நுரையீரல் ..ஆஸ்துமா ..போன்ற நோய் பிரச்சினை உள்ளவர்கள் ...உலகில் ஆக கூடிய முதியவர்கள் வாழும் நாடுகளில் இத்தாலியும் ஒன்று ...ஆனால் இங்கு மக்கள் இந்தியா மாதிரி பெற்றோரை துரத்துவதில்லை கடைசி காலம் வரை வீட்டில் வைத்து பார்ப்பார்கள் ...பல ஆண் ..பெண்கள் பெற்றோருக்காக திருமணம் கூட செய்யாமல் வாழ்கின்றார் ..பிரியாணி ..குவார்ட்டர் பின்னால் அலையும் டாஸ்மாக் காய் நாட்டுகளுக்கு இதெல்லாம் விளங்காது
Rate this:
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
17-மார்-202012:47:49 IST Report Abuse
Appan அங்கு நோயாளிகளை நம் ஊர் போல் ஹாஸ்ப்பிடலின் வராந்தாவில் வைத்து உள்ளார்கள்.. இப்போ இத்தாலியில் யாரை காப்பாத்தணும் என்னு தான் ஹாஸ்ப்பிட்டல் நடக்கிறது.. இது எதனால் வந்தது? முதலில் வந்தவர்கள் இதை பெரிதாக நினைக்காமல் எப்போதும் போல் செயல் பட்டர்கள்..அதாவது மால், சினிமா, ரயில், பஸ், போன்ற இடங்களுக்கு எந்த கட்டு பாடும் இல்லாமல் சென்றார்கள்.. விளைவு நாடே அழியும் நிலைக்கு வந்துள்ளது.. இந்தியாவில் கேரளத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்து 375 பேரை கண்காணிக்கிறார்கள்.. கேரளா மலப்புறத்தில் தான் இது போல் நடக்கிறது.. ஒரு ரெண்டு வருடத்திற்கு முன் வைரசால் ஒரு நர்ஸ் மாண்டாள். அப்புறம் இப்போவும் குட மலப்புறத்தில் தான் அதிகம் கொரோன நோயாளிகள் உள்ளார்கள்.. அப்படின்னா மலப்புரம் மக்கள் சட்டங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை..ஒன்னு தெரியுமா..?> இவர்களின் எம்.பி யார் தெரியுமா..?..காங்கிரசின் ராகுல் தான் இவர்களின் எம்.பி..நாடு உறுப்பட்டால் போல் தான்..
Rate this:
pattikkaattaan - Muscat,ஓமன்
17-மார்-202014:32:19 IST Report Abuse
pattikkaattaan பப்புவின் தொகுதி மலப்புரம் அல்ல .. வயநாடு...
Rate this:
venkat - chennai,இந்தியா
17-மார்-202021:14:12 IST Report Abuse
venkatவயநாடு மலப்புரம் பக்கத்தில் தான் உள்ளது....
Rate this:
Cancel
17-மார்-202012:30:23 IST Report Abuse
நக்கல் போப் இமாம்கள் எல்லாம் பயந்து ஒதுங்கி இருக்கும்போது, தைரியமா இருக்கற ஒரே ஆளு நித்யானந்தா மட்டும்தான்.. போப் இமாம்கள் எல்லோரும் அவரிடம் சென்று ஆசி பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்....
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
17-மார்-202018:21:32 IST Report Abuse
dandyபோப் பின்னல் போகும் ஆட்கள் தான் எல்லா நோய்களுக்கும் மருந்து கண்டு பிடிப்பார்கள் ..ஆனால் ஒடடக மார்க்க இமாம் கள் யூதரும் ..காபிர்களும் கண்டு பிடிக்கும் பொருளை பாவிப்பார்கள் அவர்களை வெறுத்து பேசிக்கொண்டு ..கரணம் ஒடடக மார்க்க மூளைக்கு சிந்திக்க முடியாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X