அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக பொதுக்குழு ஒத்திவைப்பு

Updated : மார் 17, 2020 | Added : மார் 17, 2020 | கருத்துகள் (96)
Share
Advertisement
சென்னை: கொரோனாவால் மார்ச் 29ம் தேதி நடைபெறவிருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.'கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், தமிழக எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில், வரும், 31
DMK,MKStalin,Stalin,திமுக,ஸ்டாலின்

இந்த செய்தியை கேட்க

சென்னை: கொரோனாவால் மார்ச் 29ம் தேதி நடைபெறவிருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

'கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், தமிழக எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில், வரும், 31 வரை, கட்சி நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படுகின்றன' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.


latest tamil news



இந்நிலையில், கொரோனாவால், வரும் 29ம் தேதி நடைபெறவிருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 29ம் தேதி நடைபெறவிருந்த கூட்டத்தில், திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு செய்யப்படவிருந்த நிலையில், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (96)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
17-மார்-202021:43:33 IST Report Abuse
konanki அடையார் அறைகூவல் what's app , வீடியோ பார்க்க வில்லையா செனார்?
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
17-மார்-202021:40:53 IST Report Abuse
konanki நங்கநல்லூர் பிராமணர் கண்டன கூட்டத்திற்கு பின் ஆர் எஸ் பாரதி நங்கநல்லூரில் கோலப் போட்டி நடத்தி பரிசு தருகிறோம் வாருங்கள் என்று பிராமணர்களிடம் கெஞ்சுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது செனார். ஆனால் We Support CAA NPR NRC என்ற கோலத்தை தான் நங்கநல்லூரில் போடப்படும் என்பது தான் சிறப்பு.
Rate this:
Cancel
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) கொரோனா வைரஸ் உன் மூஞ்சில தெரியுது சூசை கான் பேசாம பாகிஸ்தானுக்கு ஓடிரு அப்ப தா தமிழ்நாடு உருப்படும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X