பொது செய்தி

தமிழ்நாடு

தனித்திருந்து... விழித்திருந்து... சமைத்துண்டு கொல்வோம் கொரோனாவை!

Updated : மார் 18, 2020 | Added : மார் 18, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
தனித்திருந்து, விழித்திருந்து, சமைத்துண்டு, கொல்வோம், கொரோனாவை

இந்த செய்தியை கேட்க

கோவை: கொரோனா நோய், எங்கெல்லாம் பாதித்துள்ளது, அது பாதிக்கும் விதம், அதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்ற விஷயங்களை, ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்கிறது, உலக சுகாதார நிறுவனம்.

அந்நிறுவனத்தின் இணையதளம் மற்றும் நமது தேசிய, மாநில பொது சுகாதாரத்துறையினர் வெளியிடும் தகவல்களை, உடனுக்குடன் அறிந்து கொண்டு, அதன்படி நடந்து கொள்வது அவசியம்.கொரோனா வைரஸ் பற்றிய தகவல்கள், விழிப்புணர்வு அறிவிப்புகள், www.who.int என்ற உலக சுகாதார நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. https://mohfw.gov.in என்ற மத்திய சுகாதாரத்துறை இணையதளத்திலும், உடனுக்குடன் 'அப்டேட்' செய்யப்படுகின்றன.


latest tamil news


'ஆல்கஹால் அடிப்படையாக கொண்ட கிருமி நாசினி, சோப், தண்ணீர் கொண்டு, 'அடிக்கடி கைகளை சுத்தம் செய்யுங்கள்' என்பதே, உலக சுகாதார நிறுவனத்தின் முக்கிய அறிவுரை.'காய்ச்சல், இருமல் இருந்தாலோ, மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலோ, மருத்துவர் ஆலோசனை பெறுங்கள்; வெளியில் எங்கும் செல்லாமல் தனித்திருக்க வேண்டும்' என்பதே, அனைவருக்குமான முக்கிய ஆலோசனை.

கொரோனா குறித்து செய்திகள், தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள கட்டுப்பாட்டு உதவி மையங்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள தமிழக அரசும், பிரத்யோக இணையதளத்தை துவக்கியுள்ளது. முகவரி:stopcoronatn.in/

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
18-மார்-202015:53:23 IST Report Abuse
Ray உலகெங்கும் தீவிரவாத தாக்குதல்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளனவோ? மனித குலம் தனக்குத் தானே அழித்துக் கொள்ளாது போகும்போது இயற்கை விஸ்வரூபமெடுக்கிறது வேர்ல்டு பாலன்சஸ் இட்ஸெல்ப்?
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
18-மார்-202012:52:08 IST Report Abuse
இந்தியன் kumar இயறகையை யாராலும் வெல்ல முடியாது முடிந்த வரை பாதுகாப்பாய் இருப்போம் இறைவன் அருளால் நன்றாக இருப்போம்.
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
18-மார்-202012:50:52 IST Report Abuse
இந்தியன் kumar பிறருக்கு நல்லது செய்யுங்கள் உங்களுக்கு நல்லது தான் நடக்கும் நல்லது மட்டுமே நடக்கும் எல்லாமே நல்லவை தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X