சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'தலைவர் பதவி கிடைக்கலையே!'

Added : மார் 18, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 'தலைவர் பதவி கிடைக்கலையே!'


'தலைவர் பதவி கிடைக்கலையே!'

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், சமீபத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில், பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா பேசுகையில், 'குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கலவரத்தால், 52 உயிர்கள் பலியானதற்கு, காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., போன்ற கட்சிகள், வதந்திகளை பரப்பி, இஸ்லாமியர்களை துாண்டி விடுகின்றன. அக்கட்சித் தலைவர்கள், தேச விரோதிகள்' என, ஆவேசமாக பேசினார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'இவரும் என்னென்னவோ செய்து பார்த்தார்... கடைசியில், தமிழக, பா.ஜ., தலைவர் பதவிய, இவருக்கு கொடுக்கலையே... போற போக்க பார்த்தா, தனக்கு இடையூறா, கட்சிக்குள்ள இருக்குறவங்களையும், தேச துரோகின்னு சொல்லுவாரோன்னு தோணுதே...' எனக் கூற, அருகிலிருந்தோர் சிரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
19-மார்-202021:34:26 IST Report Abuse
r.sundaram இவரையும் ராகுல் என்று ன் இணைத்து விடாதீர்கள். ஐயா பேசினால் ஆதாரத்தோடும் அர்த்தத்தோடும் தான் பேசுவார்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
19-மார்-202006:21:55 IST Report Abuse
D.Ambujavalli என்னதான் எண்ணெயைத் தடவிப் புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும். எதிர்க்கட்சியைக் குறை கூறிக்கொண்டே இப்படியே காலத்தை தள்ளிடுங்கோ சுவாமி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X