பொது செய்தி

இந்தியா

பூமியை மிகச்சிறந்ததாக மாற்ற முயற்சிக்க வேண்டும்: பிரதமர் மோடி

Added : மார் 19, 2020 | கருத்துகள் (68)
Share
Advertisement
coronavirus,PM,Modi,covid19,பிரதமர்,மோடி,கொரோனா

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: 'ஆய்வாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களும் ஒன்றிணைந்து, இந்த பூமியை மிகச் சிறந்ததாக மாற்றும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்' என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

'கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து, பிரதமர் மோடியின், 'டுவிட்டர்' கணக்கில், ஏராளமானோர் பகிர்ந்த கருத்துகளுக்கு, அவர் பதில் அளித்துள்ளார். இத்தாலியில் இருந்து பத்திரமாக தன் மகளை அழைத்து வந்ததற்கு நன்றி தெரிவித்த ஒருவருக்கு 'இந்திய மக்களுக்கு எந்த அளவிற்கு முடியுமோ, அந்த அளவிற்கு உதவி செய்வோம்' என, தெரிவித்துள்ளார்.


latest tamil news



ஒரு மருத்துவர், தன் படத்தை வெளியிட்டு, 'யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்' என, கேட்டுக் கொண்டுள்ளார். இதை பாராட்டிய மோடி, 'நம் பூமி பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க பாடுபடும் இதுபோன்ற மனிதர்களின் அர்ப்பணிப்பை பாராட்ட வார்த்தைகள் இல்லை' என,கூறியுள்ளார்.

'அனைத்து ஆய்வாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களும் ஒன்றிணைந்து, இந்த பூமியை மிகச் சிறந்ததாக மாற்றும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்' எனவும் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani - Trichy,இந்தியா
19-மார்-202021:11:12 IST Report Abuse
Mani 7 வருஷமா ஆட்சியில் இருக்க . பூமி வெப்பத்தை குறைக்க சோலார் துறையை வளர்த்து இருக்கலாம் . நல்லா ஊர் சுத்திட்டு இப்ப வசனம் பேசுறா . நீ ஒரு புண்ணாக்கு என்பது மட்டும் தான் உண்மை
Rate this:
Cancel
19-மார்-202021:02:56 IST Report Abuse
ஆப்பு பீதி வேண்டாம்... பீதி வேண்டாம்னுட்டு இப்போ ஊரடங்கு உத்தரவு போடறாரு. முப்படையும் தயாரா இருக்கு ... எல்லாம் நமது நன்மைக்கே....
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
19-மார்-202019:42:22 IST Report Abuse
K.Sugavanam அமர்நாத் குகைல மறுபடியும் பிரார்த்தனை செய்தால் பூமி மிக சிறந்ததாக மாற வாய்ப்புண்டு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X