பொது செய்தி

தமிழ்நாடு

ராகுலுக்கு உள்ளது அதிகாரப்பசி

Added : மார் 19, 2020 | கருத்துகள் (102)
Share
Advertisement
ராகுல், ராகுல்காந்தி, கொரோனா, இத்தாலி, italy, corono, coronavirus, rahul, rahulgandhi,

சென்னை:


தினமலர் வாசகர்களே....



தினமலர் இணையதள செய்திகளுக்கு நல்ல கருத்துக்களை பதிவிடும் வாசகர்களில் ஒருவரை தேர்வு செய்து, அவரது கருத்து, தினமலர் இணையதள முதல் பக்கத்தில் தினமும் சேர்க்கப்படுகிறது. இதில், உங்கள் கருத்தும் இடம்பெற, உங்களது உண்மையான பெயர், ஊர், நாடு, இமெயில் விலாசத்துடன் கருத்துகளை பதிவிடுமாறு வேண்டுகிறோம்.தினமலர் இணையதளத்தில் ''அதிக விலை கொடுக்கப் போகிறோம்: ராகுல் எச்சரிக்கை'' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம்.

இந்த செய்திக்கு Cuddalore ஐ சேர்ந்த N.Purushothaman என்பவர் எழுதிய கருத்து:
இத்தாலி நாட்டில் வைரஸ் பாதித்த முதியோர்களை கைவிடும் நிலைக்கு சென்று விட்டது அந்நாட்டு அரசு.... வைரஸ் பாதித்த இளைய தலைமுறையினருக்கு மட்டும் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.... ஆனால் இந்தியாவிலோ எய்ட்ஸ் மற்றும் பன்றி காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் மருந்தை கலந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர்... இந்திய மருத்துவ கவுன்சில் அதற்கு அந்த சிகிச்சை முறைக்கு அங்கீகாரம் கொடுத்ததோடு நில்லாமல் உலக சுகாதார நிறுவனத்திற்கும் அந்த சிகிச்சை முறையை தெரியப்படுத்தி உள்ளது....

உலக சுகாதார நிறுவனம் அந்த சிகிச்சை முறையை அங்கீகரித்தால் உலகெங்கிலும் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளான மூத்த குடிமக்களுக்கு இந்த சிகிச்சை அளிக்க வாய்ப்பு ஏற்படும் ....தற்போது எடுக்கப்பட்டு வரும் முன் எச்சரிக்கை மற்றும் அனைத்து நடவடிக்கைகளையும் டில்லி நீதிமன்றம், உலக சுகாதார நிறுவனங்கள் பாராட்டி வரும் நிலையில் ராகுலின் பொறுப்பற்ற கருத்தை தேசபக்தி கொண்ட இந்தியர்கள் புறக்கணிப்பார்கள்.... ராகுலுக்கு உள்ளது அதிகாரப்பசி. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (102)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
20-மார்-202013:23:03 IST Report Abuse
Sridhar ராவுல் வர வர ஒரு ...கவே மாறிவிட்டான் ஒவ்வொரு நிமிஷமும் மீண்டும் தனக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்காது என்று வலுவாக உயர்த்தும்போது, அதை அவனால் பொறுக்க முடியவில்லை.
Rate this:
Cancel
dinesh - pune,இந்தியா
20-மார்-202007:53:17 IST Report Abuse
dinesh ராகுலுக்கு எப்பவுமே இந்தியா எங்க பாட்டன் வீட்டு சொத்து என்கிற நினைப்பு. இந்த மகாராஜா தோரணை காங்கிரெஸ்ஸை தவிர வேறு எவரிடமும் எடுபடாதலால் தினமும் அசிங்கப்பட்டு வருகிறார்.
Rate this:
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
20-மார்-202011:21:18 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்பின்ன காங்கிரஸ் தான் ஆள தகுதி மாதிரி தானே ஆகிவிட்டது இன்றய பொருளாதாரம் அதால பாதாளத்தில் யார் காரன் DEMONITAIZATION AND GST என்று உலக வங்கி சொல்லி உள்ளதே மறந்துவிட்டிற இல்லை மறைத்து விட்டரா...
Rate this:
வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,இந்தியா
20-மார்-202015:14:20 IST Report Abuse
வல்வில் ஓரிஎன்னடா எப்ப பார்த்தாலும் பொருளாதாரம் பொருளாதாரம் ன்னுகிட்டு .....
Rate this:
Cancel
மணி - புதுகை,இந்தியா
20-மார்-202006:43:48 IST Report Abuse
மணி கோவை : போலீஸ் டி.ஐ.ஜி., பெயரில் தன்னை மிரட்டுவோரிடம் இருந்து காப்பாற்றும்படி, முகக்கவசம் தயாரிக்கும் இயந்திர உற்பத்தி நிறுவன உரிமையாளர், கோவை கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X